பங்குனி உத்திரம்: ஹெல்மெட் அணிந்து புல்லட்டில் உலா வந்த முருகப்பெருமான்!

புதுச்சேரியில் ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் பங்குனி உத்திரம் திருவிழா இன்று நடைபெற்றது. அதில் ஸ்ரீ முருகப்பெருமான் புல்லட் வாகனத்தில் தலைக்கவசத்துடன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

  • News18
  • |