Home » photogallery » local-news » TANJORE MAHASHIVRATRI 2022 TANJORE BIG TEMPLE SHIVALINGAM 4 KALA POOJAI THANJAVUR VAI

மகாசிவராத்திரி 2022 | தஞ்சை பெரியகோவிலில் பெருவுடையாருக்கு நடந்த 4 கால பூஜைகள்

Mahashivratri 2022 | மகாசிவராத்திரியை முன்னிட்டு தஞ்சை பெரியகோவிலில் உள்ள பெருவுடையாருக்கு நான்கு கால பூஜைகள் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.