ஓவல் டெஸ்ட்: இங்கிலாந்து வெல்லும் என்கிறார் கிறிஸ் வோக்ஸ்
ஓவல் டெஸ்ட் போட்டியின் 4ம் நாளான நேற்று இந்திய அணி தன் 2வது இன்னிங்ஸில் 466 ரன்கள் எடுத்து இங்கிலாந்துக்கு வெற்றி இலக்காக 368 ரன்களை நிர்ணயித்துள்ளது. இங்கிலாந்து 77/0 என்று இன்று களமிறங்கும் போது 291 ரன்கள் தேவை. இந்திய அணிக்கு 10 விக்கெட்டுகள் என்ற பெரிய பணி காத்திருக்கிறது. வெற்றி பெறுவோம் என்கிறார் இங்கிலாந்தின் கிறிஸ் வோக்ஸ்.
ஓவல் டெஸ்ட் போட்டியின் 4ம் நாளான நேற்று இந்திய அணி தன் 2வது இன்னிங்ஸில் 466 ரன்கள் எடுத்து இங்கிலாந்துக்கு வெற்றி இலக்காக 368 ரன்களை நிர்ணயித்துள்ளது.
2/ 13
இங்கிலாந்து 77/0 என்று இன்று களமிறங்கும் போது 291 ரன்கள் தேவை. இந்திய அணிக்கு 10 விக்கெட்டுகள் என்ற பெரிய பணி காத்திருக்கிறது.
3/ 13
இந்நிலையில் 5ம் நாளான இன்று இங்கிலாந்து நிச்சயம் வெற்றி பெறும் என்கிறார் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் கிறிஸ் வோக்ஸ்.
4/ 13
இந்த மைதானத்தில் 4வது இன்னிங்சில் அதிக ரன்கள் எடுத்து வெற்றி பெற்ற அதிகபட்ச ரன் எண்ணிக்கையே 263 ரன்கள்தான் என்கின்றன புள்ளி விவரங்கள்.
5/ 13
ரவீந்திர ஜடேஜாவின் பவுலிங் நம்பிக்கை அளிப்பதாக கூறுகின்றனர், பவுலர்களின் காலடித் தடங்களில் பட்டு அவர் குறைந்தது 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினால் இந்தியா வெற்றி பெறும் என்கிறார் இந்தியாவின் பேட்டிங் கோச் விக்ரம் ராத்தோர்.
6/ 13
ஆனால் வோக்ஸ் ஜெயிக்க முடியாத தருணங்களிலிருந்து ஜெய்த்திருப்பதாக கூறி ஓவல் டெஸ்ட்டிலும் வெற்றி பெறுவோம் என்கிறார்.
7/ 13
“இந்த இங்கிலாந்து அணி கடந்த சில ஆண்டுகளாக சிலபல நம்பிக்கைக்குரிய விஷயங்களைச் செய்துள்ளது. அந்த அனுபவங்கள் கைக்கொடுக்கும். வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை எங்களிடம் உள்ளது.- வோக்ஸ்.
8/ 13
நிறைய கடின உழைப்பைப் போட வேண்டியுள்ளது. நம் மீது நம்பிக்கை வைத்து நம்மால் முடியும் என்று எண்ணி களத்தில் அதை செயல்படுத்துவதுதான் முக்கியம்- வோக்ஸ்
9/ 13
4ம் நாள் இறுதியில் 77/0 என்பது பெரிய நம்பிக்கையை எங்களுக்கு அளிக்கிறது. வெற்றிக்கான ரன்களை எடுக்க எங்களுக்கு போதிய கால அவகாசமும் உள்ளது- வோக்ஸ்
10/ 13
இது நல்ல பேட்டிங் பிட்ச், தேநீர் இடைவேளை வரை பார்த்து விட்டு அதன் பிறகு வெற்றியை நோக்கிச் செல்ல முடியுமா என்பதைப் பார்க்க வேண்டும்- வோக்ஸ்.
11/ 13
ஆலி ராபின்சனின் ஸ்லோ பந்தை சிக்சருக்குத் தூக்கும் ஷர்துல் தாக்கூர்.
12/ 13
பேட்டிங்கில் நிரூபித்த ஷர்துல் தாக்கூர் 5ம் நாளான இன்று பவுலிங்கிலும் நிரூபித்தால் நிச்சயம் ஹர்திக் பாண்டியா இடத்தில் இவர் நிரந்தரமாவார்.
13/ 13
1979 ஓவல் டெஸ்ட்டில் இந்தியா 438 ரன்களை விரட்டி கவாஸ்கரின் 221 ரன்களுடன் 429 ரன்கள் என்று முடிந்து ட்ரா ஆனது, இன்று ஓவல் டெஸ்ட் போட்டியில் வென்று சரித்திரம் படைக்குமா இந்தியா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் இடத்தில் அதிகமாகியுள்ளது.
113