Job Alert : தினமும் ரூ.750/- சம்பளம் ... அறிஞர் அண்ணா மருத்துவமனையில் வேலை - விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்
சென்னை அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனையில் காலமுறை ஊதிய அடிப்படையில் Dispenser பணிக்கு பணிநியமனம் செய்யப்படுகின்றது. இதற்கு விண்ணப்பிக்க இன்று மாலை 5 மணி வரைமட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பின்னர் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
Dispenser பணிக்கு 420 காலியிடங்களை உள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் சென்னையில் பணி அமர்த்தப்படுவர் .
2/ 7
தேர்வர்கள் தங்கள் மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.(நேர்காணல்) இருக்காது.மதிப்பெண்களின் விவரம் :-SSLC/10th-20%HSC/PUC - 30%டி.பார்ம்/ ஒருங்கிணைந்த மருந்தியல் படிப்பு - 50%
3/ 7
குறைந்தபட்சம் 18 - அதிகபட்சம் 57 வயதிற்குட்பட்டவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். ஆப்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் ( Offline ) விண்ணப்பிக்க ஆரம்பதேதி 12.08.2021.
4/ 7
நாளொன்றுக்கு ரூ.750/- சம்பளம் வழங்கப்படுகின்றது. தினமும் 6 மணி நேரம் வாரத்தில் 6 நாட்கள் வேலை இருக்கும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் இன்றைய தினம் மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
5/ 7
D.Pharm படித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பக்கட்டணம் கிடையாது. இதற்கான அதிகாரபூர்வ வலைத்தளம் https://tnhealth.tn.gov.in லிங்கில் சென்று பார்க்கவும்.
6/ 7
விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டிய முகவரி : Director of Indian Medicineand Homoeopathy, Arumbakkam, Chennai -106
7/ 7
மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://tnhealth.tn.gov.in/online_notification/notification/N21082957.pdf லிங்கில் சென்று பார்க்கவும்.
17