கேப்டனாக இங்கிலாந்தில் கபில் சாதனையை முறியடித்த விராட் கோலி- ஓவல் வெற்றி ருசிகரங்கள்
விராட் கோலி தலைமை இந்திய அணி ஜோ ரூட் தலைமை இங்கிலாந்தை ஓவல் டெஸ்ட் போட்டியில் 157 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை 2-1 என்று வென்றது, இந்த டெஸ்ட் போட்டியின் சுவையான புள்ளி விவரங்கள் சிலவற்றைப் பார்ப்போம்:
2-வது முறையாக அன்னிய மண்ணில் முதல் இன்னிங்சில் 200க்கும் குறைவாக ரன்கள் எடுத்து இந்தியா டெஸ்ட் போட்டியை வெல்கிறது.
2/ 15
2018-ல் தென் ஆப்பிரிக்காவில் ஜொகான்னஸ்பர்க்கில் இந்தியா வெற்றி பெற்ற போது இந்தியா முதல் இன்னிங்சில் 187 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
3/ 15
ஓவல் மைதானத்தில் 50 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா வெல்கிறது. 14 முறை இங்கு விளையாடியதில் 2வது வெற்றி. முதல் வெற்றி இந்த ஓவல் மைதானத்தில் இங்கிலாந்து மண்ணில் முதல் வெற்றி.
4/ 15
1986க்குப் பிறகு இந்தியா ஒரு டெஸ்ட்டுக்கு மேல் இங்கிலாந்தில் வென்று 2-1 என்று தற்போது முன்னிலை வகிக்கிறது.
5/ 15
இங்கிலாந்தில் கேப்டன் விராட் கோலியின் 3வது வெற்றியாகும் இது, இந்த வகையில் கபில்தேவின் தலைமையில் பெற்ற 2 வெற்றிகள் சாதனையை முறியடித்தார் கோலி.
6/ 15
இந்தியா முதல் இன்னிங்சில் 99 ரன்கள் பின்னடைவு கண்டது. இப்படி முதல் இன்னிங்சில் லீட் கொடுத்து விட்டு டெஸ்ட்டையே வெல்வது இது 3வது முறையாகும்.
7/ 15
2001-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெற்ற அந்த புகழ்பெற்ற வெற்றியில் இந்திய அணி 274 ரன்கள் பின்னிலையில் இருந்தது.
8/ 15
1981-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 182 ரன்கள் பின் தங்கியிருந்து பிறகு டெஸ்ட்டை வென்றது. 131 ரன்கள் மே.இ.தீவுகளுக்கு எதிராக பின்னிலையில் இருந்தது இந்தியா இது 1976-ல் ஆனால் டெஸ்ட்டில் வெற்றி.
9/ 15
சென்னையில் 71 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது ஆஸ்திரேலியா ஆனால் 2வது இன்னிங்சில் சச்சின் டெண்டுல்கரின் அதிரடி 155 ரன்களினால் இந்தியா வெற்றி பெற்றது.
10/ 15
2004-ல் வான்கடே மைதானத்தில் இதே போல் 99 ரன்கள் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பின் தங்கியிருந்த நிலையிலும் டெஸ்ட் போட்டியை வென்றது இந்தியா.
11/ 15
முதல் இன்னிங்சில் 99 ரன்கள் முன்னிலை பெற்ற இங்கிலாந்து இப்படி தோற்பத் 6வது முறையாகும்.
12/ 15
8 முறை ரோகித் சர்மா டெஸ்ட்டில் சதம் எடுத்துள்ளார், ஒவ்வொரு சதமும் இந்திய வெற்றியில் முடிந்தது.
13/ 15
9 வீரர்கள் இங்கிலாந்தில் பவுல்டு ஆகி ஆட்டமிழந்தது இந்தியாவுக்கு எதிராக 2வது அதிக பவுல்டு ஆகும்.
14/ 15
டாஸில் தோற்று டெஸ்ட்டை வென்றது இந்தத் தொடரில் 3வது முறையாக நடக்கிறது, இங்கிலாந்தில் இப்படி நடப்பது 2வது முறையாகும்.
15/ 15
லார்ட்சில் ருட் டாஸ் வென்று டெஸ்ட்டை தோற்றார் ஹெடிங்லேயில் டாஸ் வென்ற கோலி டெஸ்ட்டில் தோற்றார் இப்போது ஓவலில் ரூட் டாஸ் வென்று டெஸ்ட்டைக் கோட்டை விட்டார்.
115