முகப்பு » புகைப்பட செய்தி » TOP NEWS OF THE DAY: ஏ.டி.எம். கார்டுகளை ரத்து செய்ய எஸ்.பி.ஐ. திட்டம்!... 12 மாவட்டங்களில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு

TOP NEWS OF THE DAY: ஏ.டி.எம். கார்டுகளை ரத்து செய்ய எஸ்.பி.ஐ. திட்டம்!... 12 மாவட்டங்களில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு

இன்றைய தலைப்பு செய்திகளின் தொகுப்பு.

 • 15

  TOP NEWS OF THE DAY: ஏ.டி.எம். கார்டுகளை ரத்து செய்ய எஸ்.பி.ஐ. திட்டம்!... 12 மாவட்டங்களில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு

  பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் நோக்கில் ஏ.டி.எம். கார்டுகளை ரத்து செய்ய எஸ்.பி.ஐ. திட்டமிட்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 25

  TOP NEWS OF THE DAY: ஏ.டி.எம். கார்டுகளை ரத்து செய்ய எஸ்.பி.ஐ. திட்டம்!... 12 மாவட்டங்களில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு

  பாகிஸ்தானால் இந்தியாவின் அமைதிக்கு ஆபத்து என டிரம்ப்பிடம் பிரதமர் மோடி புகார் அளித்துள்ளார்.

  MORE
  GALLERIES

 • 35

  TOP NEWS OF THE DAY: ஏ.டி.எம். கார்டுகளை ரத்து செய்ய எஸ்.பி.ஐ. திட்டம்!... 12 மாவட்டங்களில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு

  சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் கொட்டித் தீர்த்தது கனமழை. 12 மாவட்டங்களில் இன்றும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  MORE
  GALLERIES

 • 45

  TOP NEWS OF THE DAY: ஏ.டி.எம். கார்டுகளை ரத்து செய்ய எஸ்.பி.ஐ. திட்டம்!... 12 மாவட்டங்களில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு

  பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்துமாறு தமிழகம் உள்பட அனைத்து மாநில அரசுப் பல்கலைக் கழகங்களை பல்கலைக்கழக மானியக் குழு கேட்டுக்கொண்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 55

  TOP NEWS OF THE DAY: ஏ.டி.எம். கார்டுகளை ரத்து செய்ய எஸ்.பி.ஐ. திட்டம்!... 12 மாவட்டங்களில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு

  கோவையில், கதவை உடைத்துக்கொண்டு தொழிற்சாலைக்குள் யானை ஆக்ரோஷமாக புகும் காட்சிகள் கிடைத்துள்ளன. கடந்த இரு நாட்களில் இரண்டு பேர் யானை தாக்குதலுக்கு உயிரிழந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

  MORE
  GALLERIES