மும்பையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் 2 அவித்த முட்டைகளுக்கு ரூ.1700 கட்டணம், 1 ஆம்லெட்டுக்கு ரூ.850 கட்டணம் என பில் போட்டுள்ளது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர் கார்த்திக் அந்த பில்லின் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் ‘2 முட்டையின் விலை ரூ.1700. பணக்கார கோழியாக இருக்கும் போல’ என்று பதிவிட்டுள்ளார்.