அப்போது நாணயங்களை பார்வையிட்ட மாணவர்களுக்கு பண்டைய காலத்தின் பண்ட மாற்று முறையில் இருந்து நாணயங்கள் வடிவமைக்கப்பட்ட பரிமாணங்கள் குறித்தும் பண்டைய கால நாணயங்கள் மன்னர் காலத்து கற்காசுகள் வெளிநாட்டு நாணயங்கள் ரூபாய் நோட்டுகள் மற்றும் அதன் மதிப்பு களைப் பற்றியும் மாணவிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.