முகப்பு » புகைப்பட செய்தி » Breaking and Live Updates » பெண்களுக்கு 7.5% வட்டி விகிதம்.. அசத்தலான போஸ்ட் ஆபிஸ் சேமிப்பு திட்டம்

பெண்களுக்கு 7.5% வட்டி விகிதம்.. அசத்தலான போஸ்ட் ஆபிஸ் சேமிப்பு திட்டம்

பெண்கள் தங்களுக்காகவோ அல்லது பெண்குழந்தைகளின் சார்பில் பாதுகாவலரோ இத்திட்டத்தின் கீழ் கணக்கை தொடங்கலாம். இத்திட்டத்தின் கீழ் 7.5 சதவீதம் வட்டி விகிதம் வழங்கப்படுகிறது

 • 16

  மத்திய நிதி அமைச்சகம் அண்மையில் தொடங்கிய மகளிர் கெளரவ திட்டத்தின் சேமிப்பு சான்றிதழ்கள் அஞ்சலகங்களில் தற்போது கிடைக்கிறது.

  MORE
  GALLERIES

 • 26

  பெண்களுக்கு 7.5% வட்டி விகிதம்.. அசத்தலான போஸ்ட் ஆபிஸ் சேமிப்பு திட்டம்

  நாட்டில் மகளிர் சக்தியை அதிகரிக்கும் வகையில் இந்த புதிய சிறுசேமிப்பு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இது 31.03.2025 வரை அமலில் இருக்கும்

  MORE
  GALLERIES

 • 36

  பெண்களுக்கு 7.5% வட்டி விகிதம்.. அசத்தலான போஸ்ட் ஆபிஸ் சேமிப்பு திட்டம்

  பெண்கள் தங்களுக்காகவோ அல்லது பெண்குழந்தைகளின் சார்பில் பாதுகாவலரோ இத்திட்டத்தின் கீழ் கணக்கை தொடங்கலாம். இத்திட்டத்தின் கீழ் 7.5 சதவீதம் வட்டி விகிதம் வழங்கப்படுகிறது

  MORE
  GALLERIES

 • 46

  பெண்களுக்கு 7.5% வட்டி விகிதம்.. அசத்தலான போஸ்ட் ஆபிஸ் சேமிப்பு திட்டம்

  காலாண்டுக்கு ஒருமுறை வட்டி கணக்கில் சேர்க்கப்படும். கணக்கை தொடங்க குறைந்தபட்சத்தொகை ரூ.1000, அதிகபட்சத் தொகை ரூ.2 லட்சம். ஒரே தவணையில் இந்த டெபாசிட் தொகையை கட்ட வேண்டும்

  MORE
  GALLERIES

 • 56

  பெண்களுக்கு 7.5% வட்டி விகிதம்.. அசத்தலான போஸ்ட் ஆபிஸ் சேமிப்பு திட்டம்

  கணக்கு தொடங்கியதில் இருந்து 2 ஆண்டு காலத்தில் அது முதிர்வடையும். கணக்கை 6 மாதத்திற்கு பின்னர் முன்கூட்டியே முடித்துக்கொள்ளவும் அனுமதி உண்டு.

  MORE
  GALLERIES

 • 66

  பெண்களுக்கு 7.5% வட்டி விகிதம்.. அசத்தலான போஸ்ட் ஆபிஸ் சேமிப்பு திட்டம்

  அருகில் உள்ள அஞ்சலகத்திற்கு சென்று இந்தக் கணக்கை தொடங்கலாம்

  MORE
  GALLERIES