வக்கீல் நோட்டீசில் சோழர்கள் காலத்தில் நெற்றியில் நாமம் இடும் பழக்கம் இல்லை. ஆனால் பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலன் கேரக்டரில் நடித்துள்ள விக்ரமுக்கு நெற்றியில் நாமம் இடப்பட்டுள்ளது. தவறாக அமைக்கப்பட்டுள்ள இந்த காட்சியின் மூலம் மணி ரத்னம் வரலாற்று உண்மையை மறைக்கிறார் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.