முகப்பு » புகைப்பட செய்தி » புதுச்சேரி : நாட்டு பட்டாசு தயாரிப்பகம் மற்றும் கிடங்குகளில் தொழிலாளர் நலன், வெடிபொருள் பாதுகாப்பு குறித்து போலீசார் சோதனை..

புதுச்சேரி : நாட்டு பட்டாசு தயாரிப்பகம் மற்றும் கிடங்குகளில் தொழிலாளர் நலன், வெடிபொருள் பாதுகாப்பு குறித்து போலீசார் சோதனை..

புதுச்சேரியில் நாட்டு பட்டாசு தயாரிக்கப்படும் கிடங்கில் போலீசார் சோதனையிட்டனர். 

  • 14

    புதுச்சேரி : நாட்டு பட்டாசு தயாரிப்பகம் மற்றும் கிடங்குகளில் தொழிலாளர் நலன், வெடிபொருள் பாதுகாப்பு குறித்து போலீசார் சோதனை..

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியின் அரியாங்குப்பம், இடையார்பாளையம், தவளக்குப்பம் ஆகிய பகுதிகளில் நாட்டு பட்டாசு தயாரிக்கும் வேலை வேகமாக நடக்கிறது.

    MORE
    GALLERIES

  • 24

    புதுச்சேரி : நாட்டு பட்டாசு தயாரிப்பகம் மற்றும் கிடங்குகளில் தொழிலாளர் நலன், வெடிபொருள் பாதுகாப்பு குறித்து போலீசார் சோதனை..

    இந்த இடங்களில் தெற்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் லோகேஷ்வரன் தலைமையில் ஆய்வு மேற்கொண்டனர். வெடி மருந்தின் கையிருப்பு, சுற்றுச்சூழல், தொழிலாளர் நலன் மற்றும் பணி பாதுகாப்பு, தனிமனித இடைவெளி ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.

    MORE
    GALLERIES

  • 34

    புதுச்சேரி : நாட்டு பட்டாசு தயாரிப்பகம் மற்றும் கிடங்குகளில் தொழிலாளர் நலன், வெடிபொருள் பாதுகாப்பு குறித்து போலீசார் சோதனை..

    மேலும் பட்டாசு தயாரிப்பவர்களுக்கு உற்பத்தி செய்யும் பட்டாசுகளை மறுநாளே விற்க வேண்டும் என்றும் அவற்றை எந்த காரணத்திற்காகவும் தேக்கி வைக்க கூடாது எனவும் காவல்துறை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    MORE
    GALLERIES

  • 44

    புதுச்சேரி : நாட்டு பட்டாசு தயாரிப்பகம் மற்றும் கிடங்குகளில் தொழிலாளர் நலன், வெடிபொருள் பாதுகாப்பு குறித்து போலீசார் சோதனை..

    ஏற்கனவே உச்சநீதிமன்றம் தமிழக மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் தீபாவளி அன்று 2 மணிநேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி என்று உத்தரவிட்டுள்ளது.

    MORE
    GALLERIES