முகப்பு » புகைப்பட செய்தி » பிரதமர் மோடி லடாக்குக்கு திடீர் பயணம்... எல்லையில் நிலவும் சூழல் குறித்து ஆய்வு

பிரதமர் மோடி லடாக்குக்கு திடீர் பயணம்... எல்லையில் நிலவும் சூழல் குறித்து ஆய்வு

இந்திய - சீன எல்லையில் பதற்றமான சூழல் நிலவும் நிலையில் பிரதமர் மோடி லடாக் பகுதிக்கு தீடிரென பயணம் மேற்கொண்டுள்ளார்.

  • 17

    பிரதமர் மோடி லடாக்குக்கு திடீர் பயணம்... எல்லையில் நிலவும் சூழல் குறித்து ஆய்வு

    சீன ராணுவத்துடன் மோதல் ஏற்பட்ட லடாக் எல்லை பகுதிக்கு பிரதமர் நரேந்திர மோடி தீடிரென பயணம் செய்துள்ளார்.

    MORE
    GALLERIES

  • 27

    பிரதமர் மோடி லடாக்குக்கு திடீர் பயணம்... எல்லையில் நிலவும் சூழல் குறித்து ஆய்வு

    லடாக் எல்லையில் நிலவும் சூழல் குறித்து பிரதமர் மோடி ஆய்வு செய்தார்.

    MORE
    GALLERIES

  • 37

    பிரதமர் மோடி லடாக்குக்கு திடீர் பயணம்... எல்லையில் நிலவும் சூழல் குறித்து ஆய்வு

    முப்படைகளின் தளபதி பிபின் ராவத்தும் பிரதமர் மோடி உடன் பயணம் மேற்கொண்டார்.

    MORE
    GALLERIES

  • 47

    பிரதமர் மோடி லடாக்குக்கு திடீர் பயணம்... எல்லையில் நிலவும் சூழல் குறித்து ஆய்வு

    கடந்த மாதம் ஜூன் 15-ம் தேதி சீன ராணுவத்தினர் தாக்கியதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

    MORE
    GALLERIES

  • 57

    பிரதமர் மோடி லடாக்குக்கு திடீர் பயணம்... எல்லையில் நிலவும் சூழல் குறித்து ஆய்வு

    சீனாவின் தாக்குதலை அடுத்து எல்லைப்பகுதியில் இந்திய ராணுவம் குவித்து வருகிறது. மேலும் இந்திய ராணுவத்தை வலுப்படுத்த 500 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு ஒதுக்கியது.

    MORE
    GALLERIES

  • 67

    பிரதமர் மோடி லடாக்குக்கு திடீர் பயணம்... எல்லையில் நிலவும் சூழல் குறித்து ஆய்வு

    சீனா - இந்திய ராணுவ அதிகாரிகளின் பேச்சுவார்த்தையில் இதுவரை எந்த வித உடன்பாடும் எட்டப்படவில்லை.

    MORE
    GALLERIES

  • 77

    பிரதமர் மோடி லடாக்குக்கு திடீர் பயணம்... எல்லையில் நிலவும் சூழல் குறித்து ஆய்வு

    இந்தியா - சீனா எல்லையில் பதற்றமான சூழல் உள்ள நிலையில் பிரதமர் மோடி லடாக்குக்கு தீடிரென பயணம் மேற்கொண்டு, அங்கு நிலவும் சூழல் குறித்து ஆய்வு செய்துள்ளனார்.

    MORE
    GALLERIES