அட்லாண்டிக் கடலுக்குள் பாய்ந்த லா பால்மா எரிமலைக் குழம்பு- அலற வைக்கும் படங்கள்
ஸ்பெயின் நாட்டின் லா பால்மா தீவில் உள்ள எரிமலை வெடித்துச் சிதறியதில் 9 நாட்களுக்குப் பிறகு லாவா எரிமலைக் குழம்பு மலையிலிருந்து பாய்ந்து அட்லாண்டிக் கடலுக்குள் புதனன்று விழுந்தது.
ஸ்பெயின் நாட்டின் லா பால்மா தீவில் உள்ள எரிமலை வெடித்துச் சிதறியதில் 9 நாட்களுக்குப் பிறகு லாவா எரிமலைக் குழம்பு மலையிலிருந்து பாய்ந்து அட்லாண்டிக் கடலுக்குள் விழுந்தது.
2/ 8
இதனையடுத்து சாம்பல் புகையும் நச்சு வாயுக்களுடனும் ரத்தக்களறியான காட்சிகள் அங்கு எழுந்துள்ளன. செப்.19ம் தேதி எரிமலை வெடித்து லாவா வெளிவரத் தொடங்கி 6.5 கிமீ தூரம் பாய்ந்து தீவின் ஓரத்துக்கு சீறிப் பாய்ந்தது
3/ 8
காம்ப்ரே வியேயாவிலிருந்து பாய்ந்து வந்த எரிமலைக் குழம்பு குறைந்தது 656 கட்டிடங்களை சாம்பலாக்கியது. நிறுத்த முடியாமல் கடல் நோக்கிப் பாய்ந்தது.
4/ 8
லாவா லா பால்மாவின் கானரி தீவுக்க்கு கடலை அடைந்தது. பிளாயா நுயேவா என்று அழைக்கப்படும் லாஸ் குயிரெஸ் கடற்கரையை அடைந்து கடலுக்குள் சீறிப்பாய்ந்தது.
5/ 8
ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றப்பட 3 கிராமங்களில் முற்றிலும் லாக் டவுன்
6/ 8
லாவா கடல் நீரை டச் செய்தவுடன் வானில் பெரிய வெண்புகை மண்டலம் பெரிய அளவில் எழுந்தது.
7/ 8
கடலுக்குள் பாய்ந்த லாவா வெடிப்புகளை ஏற்படுத்தும் நச்சு வாயுக்களின் மேகங்கள் உருவாகும் எனவே கானரி தீவில் வெளியே இருப்போரை பாதுகாப்பான இடத்துக்கு விரையுமாறும் மற்றவர்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் எனவும் அதிகாரிகள் எச்சரித்தனர்.
8/ 8
கடற்கரையை லாவா பாய்ச்சல் நெருங்கும்போது பரவலாகி கிராமங்களுக்கும் பயிர்களுக்கும் சொல்லொணா சேதத்தை ஏற்படுத்தியது.
18