இந்தியில் பிரபல நடிகரான அக்ஷய் குமார், இம்ரான் ஹாஸ்மியுடன் இணைந்து நடித்துள்ள செல்பி திரைப்படம் வரும் 24ஆம் தேதி வெளியாகிறது. இந்த நிலையில் அக்ஷய் குமார் வடக்கு அமெரிக்காவில் மார்ச் மாதம் சுற்றுலா செல்வதற்காக எடுக்கப்பட்ட விளம்பர வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்தார்.
2/ 5
19 வினாடிகள் கொண்ட அந்த வீடியோவில் அக்ஷய் குமாருடன் திஷா பதானி, மவுனி ராய், நோரா பதேஹி, சோனம் பஸ்வா ஆகியோர் உள்ளனர். வீடியோவில் நடிகர்கள் அனைவரும் பூமிப் பந்தில் நடப்பது போன்று உள்ளது.
3/ 5
மற்ற நடிகர்கள் பிற நாடுகளின் வரைபடங்கள் மீது காலடி எடுத்து வைக்கும் நிலையில், அக்ஷய் குமார் இந்திய வரைபடத்தில் நடக்கிறார். வீடியோ வெளியான நிலையில், சமூக வலைதளங்களில் அவருக்கு எதிராக விமர்சனங்கள் குவிந்தன.
4/ 5
இந்தியாவின் வரைபடத்தை அக்ஷய் குமார் அவமதித்துவிட்டதாக சமூக வலைதள வாசிகள் அவருக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர்.
5/ 5
அக்ஷய் குமாரின் கனடா குடியுரிமையையும் வைத்து ட்ரோல்கள் உருவாகின. தன் மீதான விமர்சனங்களுக்கு அக்ஷய் குமார் இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை.
15
இந்திய வரைபடத்தின் மீது நடந்துவிட்டார்.. விளம்பரத்தால் சர்ச்சையில் சிக்கிய அக்ஷய் குமார்..!