Neeraj Chopra|ஒலிம்பிக் தங்க மகன் நீரஜ் சோப்ரா: உண்மையில் ‘கோல்டன் பாய்’ தான் - இந்தப் படங்களே சாட்சி
ஒலிம்பிக் இந்திய வரலாற்றில் தடகளத்தில் முதன் முதலாக தங்கப்பதக்கம் வென்று டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவின் தலையை நிமிரச்செய்த வீரர்களில் ஒருவரானார் நீரஜ் சோப்ரா. தனிவீரர் ஒலிம்பிக் தங்கப்பதக்கம் வென்றதில் இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையையும் நிகழ்த்தினார்.