' விமானத்தில் பறக்கும் வீடியோ ஒன்றையும், கொச்சியில் தரையிறங்கிய புகைப்படத்தையும் பதிவிட்டு , “Happy Onam Kochin' என ஓணம் வாழ்த்துக்கள் தெரிவித்திருக்கிறார் நயன்தாரா.
2/ 4
சில தினங்களுக்கு முன்பு நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்றுக்கான அறிகுறி இருப்பதாகவும் ஆதலால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.
3/ 4
எங்களுக்கு கொரோனா இருக்கிறது என்று கூறி வெளியாகும் செய்திகளை கண்டு சிரிக்கத் தோன்றுகிறது. நாங்கள் நல்ல ஆரோக்கியத்துடனும் இருக்கிறோம் என்று வீடியோ வெளியிட்டார் விக்னேஷ் சிவன்.
4/ 4
இன்று நயன்தாரா பகிர்ந்துள்ள புகைப்படத்தில், விக்னேஷ் சிவன் ஒரு பிளாக் ஜீன்ஸ் மற்றும் சிவப்பு நிற டி சர்ட் அணிந்திருக்க, நயன்தாரா கருப்பு நிற உடையில் இருந்தார். அவரது மஞ்சள் நிற ஹீல்ஸ் தான் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.
14
'ஓணம் நல்வாழ்த்துக்கள் கொச்சின்' - சொந்த ஊரில் ஓணம் கொண்டாடும் நயன்தாரா, விக்னேஷ் சிவன்..