முகப்பு » புகைப்பட செய்தி » புதுச்சேரியில் மக்களின்றி காட்சியளிக்கும் சுற்றுலா தலங்கள் 

புதுச்சேரியில் மக்களின்றி காட்சியளிக்கும் சுற்றுலா தலங்கள் 

புதுச்சேரியில் சுற்றுலா தளங்கள் 76 நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்டாலும் மக்கள் நடமாட்டம் இல்லாம் வெறிசோடி காணப்படுகிறது.

 • 111

  புதுச்சேரியில் மக்களின்றி காட்சியளிக்கும் சுற்றுலா தலங்கள் 

  நாடு முழுவதும் 5ஆ ம் கட்ட ஊரடங்கு  அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் மாநில அரசு சில தளர்வுகளை ஏற்படுத்தி கொள்ளலாம் என்று அறிவித்ததை அடுத்து புதுச்சேரியின் முக்கிய சுற்றுலா தலங்களை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 211

  புதுச்சேரியில் மக்களின்றி காட்சியளிக்கும் சுற்றுலா தலங்கள் 

  இதில் புதுச்சேரியின் முக்கிய சுற்றுலா தலங்களான கடற்கரை சாலை , பாரதிப்பூங்கா, தாவரவியல் பூங்கா , நோணாங்குப்பம் படகு இல்லம்,ஊசுடு ஏரி பறவைகள் சரணாலயம் ஆகியவை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 311

  புதுச்சேரியில் மக்களின்றி காட்சியளிக்கும் சுற்றுலா தலங்கள் 

  நேற்றே பலர் கடற்கரை சாலைகளில் குவிய தொடங்கினர். மேலும் நடைபயணம் மேற்கொண்டனர்.

  MORE
  GALLERIES

 • 411

  புதுச்சேரியில் மக்களின்றி காட்சியளிக்கும் சுற்றுலா தலங்கள் 

  இந்நிலையில் படகு இல்லம், பாரதி பூங்கா, தாவரவியல்பூங்கா, ஊசுடு ஏரி ஆகியவை  இன்று காலை முதல் திறக்கப்பட்டது.

  MORE
  GALLERIES

 • 511

  புதுச்சேரியில் மக்களின்றி காட்சியளிக்கும் சுற்றுலா தலங்கள் 

  மக்கள் கூட்டமாக காணப்படும் பாரதி பூங்காவுக்கு தற்போது ஒருசிலரே வந்து செல்கின்றனர்.

  MORE
  GALLERIES

 • 611

  புதுச்சேரியில் மக்களின்றி காட்சியளிக்கும் சுற்றுலா தலங்கள் 

  மேலும் எப்பொழுதும் சுற்றுலா பயணிகளின் கூட்டத்தோடு காணப்படும் படகு இல்லம் கொரோனா அச்சத்தால்  யாரும் வராமல் வெறிசோடி காணப்படுகின்றது.

  MORE
  GALLERIES

 • 711

  புதுச்சேரியில் மக்களின்றி காட்சியளிக்கும் சுற்றுலா தலங்கள் 

  வெளிமாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்தால் மட்டுமே   படகுகளை இயக்க முடியும்.இருப்பினும் படகுகளை ஊழியர்கள் சுத்தம் செய்யும் பணியை துவக்கியுள்ளனர்.

  MORE
  GALLERIES

 • 811

  புதுச்சேரியில் மக்களின்றி காட்சியளிக்கும் சுற்றுலா தலங்கள் 

  மக்கள் நடமாட்டமின்றி காணப்படும் புதுச்சேரி சுற்றுலா தலங்கள்

  MORE
  GALLERIES

 • 911

  புதுச்சேரியில் மக்களின்றி காட்சியளிக்கும் சுற்றுலா தலங்கள் 

  மக்களின்றி காட்சியளிக்கும் சுற்றுலா தலங்கள்

  MORE
  GALLERIES

 • 1011

  புதுச்சேரியில் மக்களின்றி காட்சியளிக்கும் சுற்றுலா தலங்கள் 

  மக்களின்றி காட்சியளிக்கும் சுற்றுலா தலங்கள்

  MORE
  GALLERIES

 • 1111

  புதுச்சேரியில் மக்களின்றி காட்சியளிக்கும் சுற்றுலா தலங்கள் 

  மக்களின்றி காட்சியளிக்கும் சுற்றுலா தலங்கள்

  MORE
  GALLERIES