மிட்விக்கெட்டில் காணாமல் போன தல தோனியின் ‘பஞ்ச்’ சிக்சர்
சன் ரைசர்ஸ் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்று எளிதில் வெற்றி பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற முதல் அணியானது, வெற்றிக்கான ரன்களை சித்தார்த் கவுல் பந்தை மிட்விக்கெட்டில் தோனி காணாமல் அடித்த சிக்ஸ், தோனியின் எண்ணற்ற சிக்சர்களில் ஒன்றாக மனதில் நடனமாடுகிறது.
ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சிஎஸ்கே முதல் அணியாக ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது.
2/ 9
டாஸ் வென்ற சிஎஸ்கே அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. சிஎஸ்கே-வில் சாம் குரணுக்கு பதிலாக டூவைன் பிராவோ அணியில் சேர்க்கப்பட்டிருந்தார். இதையடுத்து பேட்டிங்கை ஆரம்பித்த சன்ரைசர்ஸ் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது.
3/ 9
தொடக்க வீரர் ஜோசன் ராய் 2 ரன்னில் ஹேசில்வுட் பந்துவீச்சில் அவுட்டாகி வெளியேறினார்.
4/ 9
அடுத்த வந்த கேப்டன் வில்லியம்சன் 11 ரன்களில் பிராவோ பந்துவீச்சில் சிக்கினார்.
5/ 9
சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் எடுத்துள்ளது. ஹைதராபாத் அணி சார்பில் அதிபட்சமாக தொடக்க வீரர் விருதமான் சஹா 44 ரன்கள் எடுத்தார்.
6/ 9
சென்னை அணியில் ஹேசில்வுட் 3 விக்கெட்களையும், பிராவோ 2 விக்கெட்களையும், ஜடேஜா மற்றும் சர்துல் தாகூர் தலா ஒரு விக்கெட்களை வீழ்த்தினர்.
7/ 9
ருதுராஜ் - டூபிளெசிஸ் ஜோடி முதல் விக்கெட்டிற்கு 75 ரன்கள் பார்டனர்ஷிப் அமைத்தனர். ருதுராஜ் 45 ரன்கள் எடுத்திருந்த போது ஹோல்டர் பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
8/ 9
மொயின் அலி 17 ரன்களில் ரஷித் கான் பந்துவீச்சில் அவுட்டாக அடுத்து வந்த சுரேஷ் ரெய்னா 2 ரன்களில் வந்த வேகத்தில் அவுட்டாகி நடையை கட்டினார். நிதனமாக விளையாடிய டூ பிளெசிஸ் 41 ரன்களில் அவுட்டானார்.
9/ 9
சிஎஸ்கே அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் அணியாக ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
19