20 வயதேயான கார்த்திக் தியாகி என்ற வேகப்பந்து வீச்சாளர் 145 கிமீ வேகத்தில் வீசுவதோடு ஸ்லோ ஒன், யார்க்கர் என்று அசத்தி கடைசி ஓவரில் 4 ரன்கள் தேவை எனும் போது 1 ரன்னையே விட்டுக் கொடுத்து பஞ்சாபின் 2 விக்கெட்டுகளை வீழ்த்த ராஜஸ்தான் ராயல்ஸ் த்ரில் வெற்றியைப் பெற்றது.