ஆர்சிபி அணியில் இருக்கும் டிம் டேவிட் என்ற வீரர் சிங்கப்பூரைச் சேர்ந்தவர். இவர் உலக கிரிக்கெட்டில் பிசியாக இருப்பவர். ஆல்ரவுண்டர் வேறு வேறு இடங்களில் 8 தொடர்களில் ஆடியுள்ளார். கரீபியன் பிரீமியர் லீகில் வெற்றிகரமாக ஆடியவர், பவர் ஹிட்டர் ஆன இவர் ஆர்சிபி அணியில் இருக்கிறார்.