சாக்ஷி தோனி முதல் இமாரி வைசர் வரை: சிஎஸ்கே வீரர்களின் அழகான வாழ்க்கைத் துணைகள்
ஐபிஎல் டி20 கிரிக்கெட்டில் உலகம் முழுதும் இருக்கும் டி20 தொடர்களை விட அதிக பாப்புலாரிட்டி கொண்டது சென்னை சூப்பர் கிங்ஸ், பெரிய அளவில் ரசிகர்பட்டாளத்தைக் கொண்டது. சிஎஸ்கே வீரர்கள் சிலரின் அழகான வாழ்க்கைத்துணைகள் பற்றி பார்ப்போம்