சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை நேற்று ஐபிஎல் 2021 போட்டியில் ரிஷப் பந்த் தலைமையில் டெல்லி கேப்பிடல்ஸ் ஊதித்தள்ளியது. வார்னரை வீழ்த்திய ஆன்ரிச் நார்ட்யே.
2/ 9
ரபாடாவை பெரிய சிக்ஸ் அடித்த விருத்திமான் சகாவின் கவுண்டர் அட்டாக்கும் நார்ட்யே பவுலிங்கில் எடுபடவில்லை, நார்ட்யே சகாவையும் விழுங்கினார்.
3/ 9
கேன் வில்லியம்சன் 2 கேட்ச்கள் விடப்பட்டதையும் மீறி ஷாட்களை ஆடி கடைசியில் அக்சர் படேலிடம் டீப்பில் கேட்ச் ஆகி வெளியேறினார், இதோடு சன் ரைசர்ஸ் விதியும் முடிந்தது.
4/ 9
சன் ரைசர்ஸ் அப்துல் சமத் 21 ப்ந்துகளில் 28 ரன்கள் 2 பவுண்டரி 1 சிக்ஸ்.
5/ 9
நார்ட்யே, ரபாடா அற்புதமாக வீசினர் நார்ட்யேயை ஆட முடியவில்லை, ரபாடாவும் 148 கிமீ வேகம் வீசினார். ரிஷப் பந்த் கேப்டன்சி அற்புதமாக அமைய டெல்லி கேப்பிடல்ஸ் 14 புள்ளிகளுடன் அட்டவணையில் முதலிடம் பிடித்தது.
6/ 9
பிரிதிவி ஷாவுக்கு அற்புத கேட்சை எடுத்த கேன் வில்லியம்சன், பவுலர் கலீல் அகமெட்
7/ 9
அது 2 ஆண்டுகளாக எனக்கு பெரிதும் உதவியது. ஆனால் பந்த் கேப்டன்சி முடிவு உரிமையாளர் எடுத்த முடிவு, அதை நான் மதிக்கிறேன். அவருடனேயே தொடர முடிவெடுத்ததையும் மதிக்கிறேன். - ரிஷப் பந்த் கேப்டன்சி பற்றி அய்யர்.
8/ 9
ரிஷப் பந்த் உண்மையில் சீசன் தொடக்கத்திலிருந்தே நன்றாக பணியாற்றுகிறார். அதனால்தான் அவரே கேப்டன்சியில் தொடரட்டும் என்று முடிவெடுத்தனர். நான் அதை முழுதும் மதிக்கிறேன்- ஷ்ரேயஸ் அய்யர்.
9/ 9
எனக்கு கேப்டன்சி பிரஷர் பிடிக்கும் பிரஷர் சூழ்நிலைதான் என்னுடைய திறமைகளை வெளிக்கொண்டு வரும் என்று நம்புபவன் நான்” என்றார் அய்யர்.