ஆண்டர்சன்னா 'பயம்' - இந்தியா ‘கொலாப்ஸ்’ இப்படித்தான்
இந்திய அணி நெற்று ஹெடிங்லீ டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் 78 ரன்களுக்கு சுருண்டு டெஸ்ட் வரலாற்றில் 9வது ஆகக்குறைந்த ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதுவும் குறிப்பாக ஜேம்ஸ் ஆண்டர்சன் முதல் 11 ஓவர்களுக்குள் 21/3என்று இந்திய அணியை கொலாப்ஸ் செய்ய கடைசி 5 விக்கெட்டுகள் 11 ரன்களில் விழுந்தது. இங்கிலாந்து பிறகு இதே பிட்சில் 120/0 என்று பிரமாதமான தொடக்கம் கண்டது வேறு கதை. இந்திய கொலாப்ஸ் படங்களில் பாருங்கள்.
முதல் ஓவரிலேயே ஜேம்ஸ் ஆண்டர்சனின் பிரமாத அவுட்ஸ்விங்கருக்கு டிரைவ் ஆடப்போய் எட்ஜ் ஆகி பட்லரிடம் கேட்ச் ஆகி அவுட் ஆன கே.எல்.ராகுல்
2/ 10
புஜாராவும் ஆண்டர்சனின் இன்ஸ்விங்கர் அவுட்ஸ்விங்கர் விளையாட்டில் 1 ரன்னுக்கு எட்ஜ் ஆகி வெளியேறினார் இந்தியா 4/2 என்று ஆனது.
3/ 10
ஒரு நேர் ட்ரைவ் 3 ரன்கள் பிறகு ஒரு பிளிக் பவுண்டரியுடன் 7 ரன்களில் 7வது முறையாக ஆண்டர்சனிடம் அவுட் ஆன கோலி.
4/ 10
ரோகித் சர்மா, ரகானே ஒரு சிறு கூட்டணி அமைத்தனர், ஆனால் ரகானே தேவையில்லாலம் உணவு இடைவேளைக்கு சற்று முன் ஆலி ராபின்சன் பந்தைத் தொட்டார்... கெட்டார்.
5/ 10
எதிர்த்தாக்குதல் இன்னிங்ஸ் ஒன்றை ரிஷப் பந்த் ஆடுவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். உணவு இடைவேளைக்குப் பிறகு பந்த்தும் ஆலி ராபின்சன் பந்தில் கேட்சிங் பிராக்டீஸ் கொடுத்து வெளியேற இந்தியா 58-5 என்று ஆனது.
6/ 10
ரோகித் சர்மாவை மீண்டும் ஷார்ட் பிட்ச் பந்து விழுங்கியது, ஆஃப் ஸ்டம்புக்கு மேல் எழும்பிய பந்தை மிட் ஆனில் கொடியேற்றினார் ரோகித் சர்மா
7/ 10
லார்ட்ஸ் ஹீரோவான முகமது ஷமி இந்த முறை ஓவர்டனிடம் முதல் பந்திலேயே கோல்டன் டக் ஆகி வெளியேறினார்.
8/ 10
29 பந்துகளில் 4 ரன்களை எடுத்த ஜடேஜா படுதண்டமாக சாம் கரன் பந்தில் எல்பி ஆகி வெளியேறினார். ரிவியூவில் 3வது நடுவரும் ஜடேஜாவைக் காப்பாற்றவில்லை.
9/ 10
லார்ட்ஸ் வெற்றியின் இன்னொரு ஹீரோ பும்ராவையும் டக் அவுட் செய்தார் சாம் கரன், இவரும் ரிவியூ செய்தார், பலனில்லை. அவுட்.
10/ 10
பேட்டை விட்டுப்பார்த்தால் ரன்கள் கிடைக்கும் என்று பேட்டை விட்டார் சிராஜ், ஆனால் அது ஸ்லிப்பில் ரூட் கேட்சாக மாற 10 பந்துகளில் 3 ரன்க்ள் எடுத்து வெளியேறினார்.
110