முகப்பு » புகைப்பட செய்தி » Live Updates » Ind vs Eng, Joe Root | ஜோ ரூட்டின் பேட்டிங்கில் தலைகுனிந்த இந்தியப் பந்து வீச்சு

Ind vs Eng, Joe Root | ஜோ ரூட்டின் பேட்டிங்கில் தலைகுனிந்த இந்தியப் பந்து வீச்சு

ஹெடிங்லே டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 2ம் நாள் ஆட்ட முடிவில் 345 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. நேற்று 2ம் நாள் ஆட்ட முடிவில் 423/8 என்று உள்ளது இங்கிலாந்து, ஜோ ரூட்டின் அபார பேட்டிங்கிற்கு முன்பாக இந்திய பந்து வீச்சு தலைகுனிந்தது. 2ம் நாள் ஆட்டத்தின் போட்டோஸ் இதோ.

 • 113

  Ind vs Eng, Joe Root | ஜோ ரூட்டின் பேட்டிங்கில் தலைகுனிந்த இந்தியப் பந்து வீச்சு

  முதல் நாள் ஆட்டத்தில் 78 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன பிறகு இங்கிலாந்து 120/0 என்ற பிறகு 2ம் நாள் என்ன செய்ய வேண்டும் என்பதை ஆலோசித்த இந்திய அணி கூடி நின்று கும்மி.

  MORE
  GALLERIES

 • 213

  Ind vs Eng, Joe Root | ஜோ ரூட்டின் பேட்டிங்கில் தலைகுனிந்த இந்தியப் பந்து வீச்சு

  2-ம் நாள் மேம்பட்ட ஆட்டத்தை எதிர்நோக்கிய கேப்டன் விராட் கோலி மைதானத்துக்குள் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் செல்லும் காட்சி.

  MORE
  GALLERIES

 • 313

  Ind vs Eng, Joe Root | ஜோ ரூட்டின் பேட்டிங்கில் தலைகுனிந்த இந்தியப் பந்து வீச்சு

  மேகமூட்ட வானிலையில் கொஞ்சம் ஸ்விங் இருந்தாலும் இந்திய பவுலர்களுக்கு ஸ்விங் லபிக்கவில்லை இதனால் இங்கிலாந்து தொடக்க வீரர்கள் ரோரி பர்ன்ஸ், ஹசீப் ஹமீது சதக்கூட்டணி அமைத்தனர்.

  MORE
  GALLERIES

 • 413

  Ind vs Eng, Joe Root | ஜோ ரூட்டின் பேட்டிங்கில் தலைகுனிந்த இந்தியப் பந்து வீச்சு

  இடது கை வீரர் ரோரி பர்ன்ஸுக்கு ஒருபந்தை அபாரமாக உள்ளே கொண்டு வந்தார் ஷமி, பேட், பேடு கேப்பில் பந்து புகுந்து பவுல்டு ஆனபோது இந்திய வீரர்கள் முகத்தில் மகிழ்ச்சி

  MORE
  GALLERIES

 • 513

  Ind vs Eng, Joe Root | ஜோ ரூட்டின் பேட்டிங்கில் தலைகுனிந்த இந்தியப் பந்து வீச்சு

  அற்புதமான ஆர்ம் பாலில் ஹமீது ஹசீப்-68 ரன்னில் ஜடேஜாவிடம் பவுல்டு ஆனதைக் கொண்டாடும் ஜடேஜா.

  MORE
  GALLERIES

 • 613

  Ind vs Eng, Joe Root | ஜோ ரூட்டின் பேட்டிங்கில் தலைகுனிந்த இந்தியப் பந்து வீச்சு

  உணவு இடைவேளையின் போது ரூட், மலான் கிரீசில் இருக்க இங்கிலாந்து 182/2 என்று இருந்ததையடுத்து கைவிட்டுப் போன ஆட்டத்தை நினைத்து தலைகுனிந்த கோலி, ரோகித், ரகானே.

  MORE
  GALLERIES

 • 713

  Ind vs Eng, Joe Root | ஜோ ரூட்டின் பேட்டிங்கில் தலைகுனிந்த இந்தியப் பந்து வீச்சு

  57 பந்துகளில் அரைசதம் கண்ட ஜோ ரூட்.

  MORE
  GALLERIES

 • 813

  Ind vs Eng, Joe Root | ஜோ ரூட்டின் பேட்டிங்கில் தலைகுனிந்த இந்தியப் பந்து வீச்சு

  டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு மீண்டும் வந்த டேவிட் மலான் அபாரமான பவுண்டரிகளுடன் அரைசதம் எடுத்தார்.

  MORE
  GALLERIES

 • 913

  Ind vs Eng, Joe Root | ஜோ ரூட்டின் பேட்டிங்கில் தலைகுனிந்த இந்தியப் பந்து வீச்சு

  சதக்கூட்டணி அமைத்த டேவிட் மலான் - ஜோ ரூட் கூட்டணி அணியின் முன்னிலையை 200 ரன்களைத் தாண்டி எடுத்து சென்றனர்.

  MORE
  GALLERIES

 • 1013

  Ind vs Eng, Joe Root | ஜோ ரூட்டின் பேட்டிங்கில் தலைகுனிந்த இந்தியப் பந்து வீச்சு

  ஷார்ட் பிட்ச், ஓவர் பிட்ச் என்று வீசி சாத்து வாங்கிய முகமது சிராஜ் தேநீர் இடைவேளைக்கு முன் 70 ரன்களில் மலானை வீழ்த்தியது அதிர்ஷ்டமே.

  MORE
  GALLERIES

 • 1113

  Ind vs Eng, Joe Root | ஜோ ரூட்டின் பேட்டிங்கில் தலைகுனிந்த இந்தியப் பந்து வீச்சு

  ரூட் சதத்துக்குப் பிறகு முகமது ஷமி இங்கிலாந்தின் பேர்ஸ்டோ, பட்லரை வீழ்த்தினார்.

  MORE
  GALLERIES

 • 1213

  Ind vs Eng, Joe Root | ஜோ ரூட்டின் பேட்டிங்கில் தலைகுனிந்த இந்தியப் பந்து வீச்சு

  பும்ரா பந்தில் பவுல்டு ஆகி ஜோ ரூட் சதநாயகனாக வெளியேறிய காட்சி.

  MORE
  GALLERIES

 • 1313

  Ind vs Eng, Joe Root | ஜோ ரூட்டின் பேட்டிங்கில் தலைகுனிந்த இந்தியப் பந்து வீச்சு

  தேநீர் இடைவேளைக்குப் பிறகு இங்கிலாந்தை 350/3லிருந்து 418/8 என்று இந்திய அணி சரித்தது, ஆனாலும் இங்கிலாந்து அணிக்கே வெற்றி வாய்ப்பு.

  MORE
  GALLERIES