தொடர்ந்து விக்கெட்டுகளாக இழந்து வந்தனர். சிங்கிள்கள், 2 ரன்கள் எடுப்போம் என்ற சிந்தனையே இல்லாமல் வருவோரெல்லாம் தூக்கி அடித்து ஆட்டமிழந்தனர். ஆதில் ரஷீத் வந்தார் சப்ஜாடா அனைத்தையும் முடித்து வெஸ்ட் இண்டீஸுக்கு தன்னால் முடிந்த சடங்கைச் செய்தார். 2.2 ஓவர் 2 மெய்டன் 4 விக்கெட். சிக்கன விக்தம் 0.9 இது உலக சாதனையாக இருக்க வாய்ப்புள்ளது.