அசந்து போயிடுவீங்க! யுஏஇ-யில் மும்பை இந்தியன்ஸின் அட்டகாசமான ஃபேமிலி ரூம்
ஐபிஎல் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணிக்கான பேமிலி ரூம் பார்க்கப் பார்க்க பிரமாதமானது. வீரர்களிம் போட்டோ காலரி, மஞ்சள் விளக்குகள் என்று ஒளிவெள்ளமாக ஆடம்பர பேமிலி ரூமாக இருக்கிறது இந்த ரூம். இதோ சில போட்டோஸ்.