டி20 உலகக்கோப்பை முதல் போட்டியான ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா போட்டி ஆக அறுவையாக ஆரம்பித்து கடையில் கொஞ்சம் த்ரில் காட்டி ஆஸ்திரேலியா 2 பந்துகள் மீதம் வைத்து தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது.
2/ 10
அருமையாக தொடங்கிய தெம்பாபவுமா மேக்ஸ்வெலின் நேர் நேர் தேமா பந்தில் பவுல்டு செய்தார், வான் டெர் டியூசன், டி காக் ஆகியோரை அருமையான பந்தில் ஜோஷ் ஹாசில்வுட் காலி செய்தார்
3/ 10
மார்க்ரம், டேவிட் மில்லர் ரிப்பேர் செய்யப் பார்த்தனர், ஆனால் ஆடம் சாம்ப்பா அதையும் உடைத்தார்.
4/ 10
எய்டன் மார்க்ரம் ஐபிஎல் பார்மின் தொடர்ச்சியாக 40 ரன்களை 36 பந்துக்ளில் எடுத்தார்.
5/ 10
தொடக்கத்தில் ரன் கொடுத்த மிட்செல் ஸ்டார்க் பிற்பாடு 2 விக்கெட்டுகளைக் கழற்ற தென் ஆப்பிரிக்கா 118/9 என்று மட்டுப்பட்டது.
6/ 10
பவர் பிளேவுக்குள் ஏரோன் பின்ச்சை டக்கிலும் வார்னரை 14 ரன்களிலும் தென் ஆப்பிரிக்கா வீழ்த்தி ஆஸிக்கு குடைச்சலைக் க்கொடுத்தது.
7/ 10
4வது விக்கெட்டுக்காக கிலென் மேக்ஸ்வெல், ஸ்டீவ் ஸ்மித்42 ரன்க்ளைச் சேர்த்து உயிர் கொடுத்தனர்.
8/ 10
சரி ஆஸ்திரேலியா நல்ல ஸ்டெடியாகச் செல்கிறத் என்று நினைக்கும் போது ஸ்டீவ் ஸ்மித் வீட்டுக்குத் திரும்பினார்.
9/ 10
மேக்ஸ்வெலும் 18 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப ஆஸ்திரேலியா 38 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் 5 விக்கெட்டுகளை இழந்தது
10/ 10
கடைசியில் இக்கட்டாக 2 ஓவர்க்ளில் 18 ரன்கள் தேவை என்ற நிலை வந்தது. சிலபவுண்டரிகளை விளாசி ஸ்டாய்னிஸ், மேத்யூ வேட் ஆஸ்திரேலிய வெற்றியை உறுதி செய்தனர், ஆனால் இந்த ஆஸ்திரேலியா தேறுமா என்பதே நம் கேள்வி.
110
AUS vs SA, T20 World Cup: தென் ஆப்பிரிக்காவுடன் ‘ஜவ்வு’ வெற்றி- தேறுமா ஆஸ்திரேலியா?