முகப்பு » புகைப்பட செய்தி » JUST NOW » HBDMaddy | அலைபாயுதே நாயகனுக்கு குவியும் வாழ்த்துக்கள்

HBDMaddy | அலைபாயுதே நாயகனுக்கு குவியும் வாழ்த்துக்கள்

நடிகர் மாதவன் தனது நடிப்பை தொலைக்காட்சி தொடர் மூலம் ஆரம்பித்தார்.

  • 19

    HBDMaddy | அலைபாயுதே நாயகனுக்கு குவியும் வாழ்த்துக்கள்

    நடிகர் மாதவன் பிறந்த தினம் இன்று (Twitter/Photo)

    MORE
    GALLERIES

  • 29

    HBDMaddy | அலைபாயுதே நாயகனுக்கு குவியும் வாழ்த்துக்கள்

    நடிகர் மாதவன் அலைபாயுதே திரைப்படத்தில் அறிமுகமானவர் (Twitter/Photo)

    MORE
    GALLERIES

  • 39

    HBDMaddy | அலைபாயுதே நாயகனுக்கு குவியும் வாழ்த்துக்கள்

    திரைப்படத் துறைக்கு வரும் முன்னர் இந்தித் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து வந்தார். (Twitter/Photo)

    MORE
    GALLERIES

  • 49

    HBDMaddy | அலைபாயுதே நாயகனுக்கு குவியும் வாழ்த்துக்கள்

    அவர் தனது நடிப்பை 'பனேகி அப்னி பாத்' என்னும் தொலைக்காட்சி தொடர் மூலம் ஆரம்பித்தார். (Twitter/Photo)

    MORE
    GALLERIES

  • 59

    HBDMaddy | அலைபாயுதே நாயகனுக்கு குவியும் வாழ்த்துக்கள்

    இவர் ஏழு மொழிகளில் நடித்ததற்காக பிலிம்ஃபேர் விருது வாங்கியுள்ளார். (Twitter/Photo)

    MORE
    GALLERIES

  • 69

    HBDMaddy | அலைபாயுதே நாயகனுக்கு குவியும் வாழ்த்துக்கள்

    கன்னத்தில் முத்தமிட்டால் , ரன் பரிந்துரை, தமிழின் சிறந்த துணைநடிகருக்கான பிலிம்பேர் விருது வென்றுள்ளார் (Twitter/Photo)

    MORE
    GALLERIES

  • 79

    HBDMaddy | அலைபாயுதே நாயகனுக்கு குவியும் வாழ்த்துக்கள்

    சிறந்த நடிகருக்கான தமிழக அரசின் திரைப்பட விருது வென்றுள்ளார் (Twitter/Photo)

    MORE
    GALLERIES

  • 89

    HBDMaddy | அலைபாயுதே நாயகனுக்கு குவியும் வாழ்த்துக்கள்

    மாதவன் எல்லோரையும் போல கல்லூரி சென்று படித்து எலெக்ட்ரானிக்ஸ் பிரிவில் பட்டம் வாங்கியவர். (Twitter/Photo)

    MORE
    GALLERIES

  • 99

    HBDMaddy | அலைபாயுதே நாயகனுக்கு குவியும் வாழ்த்துக்கள்

    அலைபாயுதே என்ற ஒரு படத்தின் மூலம் இளம்பெண்களின் கனவு நாயகனாக மாறியவர் (Twitter/Photo)

    MORE
    GALLERIES