இந்திய வீரர்கள் ஊர் சுற்றினார்கள்: இங்கிலாந்து வீரர்கள் ஆவேசம்
மான்செஸ்டரில் நடைபெறவிருந்த 5வது டெஸ்ட் போட்டி ரத்தானதற்குக் காரணம் இந்திய வீரர்கள் ஊர் சுற்றியதுதான் என்று இங்கிலாந்து வீரர்கள் சிலர் கொதிப்படைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய வீரர்கள் மான்செஸ்டரில் ஊர் சுற்றி திரிந்ததை பார்த்ததாகவும் பயோ பபுள் விதிமுறைகளை மீறியதால் டெஸ்ட் ரத்தானதாக இங்கிலாந்து வீரர்கள் ஆவேசம்.
2/ 10
கோவிட் காரணமாக 5வது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டதாகவும் இங்கிலாந்து அணி வீரர்கள் கடும் கோபத்தில் இருப்பதாக இங்கிலாந்து ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
3/ 10
இது தொடர்பாக தி சன் என்ற பத்திரிகையில் வெளிவந்துள்ள கட்டுரையின் படி ஒரு இங்கிலாந்து வீரர் கடும் கோபத்தில் இருப்பதாகவும் அவர் ஐபிஎல் தொடரை புறக்கணிக்கப் போவதாகவும் செய்தி வெளியிட்டுள்ளது.
4/ 10
பல இங்கிலாந்து வீரர்களும் விராட் கோலி மீதும் அணி மீதும் கடும் விமர்சனங்களை முன் வைத்துள்ளனர் என்று கூறுகிறது தி சன்.
5/ 10
கோவிட் கட்டுப்பாடுகள் இருந்த போதும் மான்செஸ்டரில் இந்திய வீரர்கள் பலர் சுற்றித் திரிந்ததை தாங்கள் பார்த்ததாக இங்கிலாந்து வீரர்கள் கடும் கோபமடைந்துள்ளனர்.
6/ 10
மேலும் ஐபிஎல் மட்டும் செப்டம்பர 19ம் தேதி தொடங்கவில்லை எனில் ஒருநாள் அல்லது 2 நாள் தள்ளி 5வது டெஸ்ட் போட்டியை நடத்தியிருக்கலாம் என்பதே இங்கிலாந்து வீரர்களின் கோபாவேசத்துக்குக் காரணம் என்கிறது இந்தச் செய்தி.
7/ 10
ஜானி பேர்ஸ்டோ, சாம் கரன், மொயின் அலி, டேவிட் மலான், கிறிஸ் வோக்ஸ் ஆகிய 5 வீரர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்க உள்ளனர்.
8/ 10
இதில் ஒருவர் தான் பங்கேற்கப் போவதில்லை என்று இந்திய அணியின் டெஸ்ட் ரத்துக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியிருப்பதாக தி சன் கூறுகிறது.
9/ 10
5வது டெஸ்ட் போட்டிக்கு வந்த ரசிகர்கள் கடும் ஏமாற்றம்.
10/ 10
டெஸ்ட் ரத்தாகும் என்று சற்றும் நினைக்காத ரசிகர்கள் நம்ப முடியாம ஒருவரை ஒருவர் கலந்தாலொசித்த தருணம்.
110