கன்னட திரையுலகில் 15-க்கும் மேற்பட்ட பிரபலங்கள் போதைப்பொருட்களை பயன்படுத்துவதாக இந்திரஜித் லங்கேஷ் என்ற திரைப்பட இயக்குநர் பரபரப்பு புகார் தெரிவித்தார்.
2/ 6
இதனையடுத்து மத்திய குற்றப்பிரிவு காவல்துறை அதிகாரிகள் பல பிரபலங்களை விசாரித்து வருகின்றனர்.
3/ 6

4/ 6

5/ 6
இந்நிலையில் ராகினியின் வீட்டில் காலை 6 மணி முதல் திடீர் சோதனை நடத்தப்பட்டது.
6/ 6
போதைப்பொருட்கள் விவகாரத்தில் ஏற்கனவே ரவி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜெயம் ரவி நடித்த நிமிர்ந்து நில் படத்தில் நடித்தவர் ராகினி திவேதி என்பது குறிப்பிடத்தக்கது.
16
நிமிர்ந்து நில் திரைப்பட நடிகை ராகினி திவேதி போதைப்பொருள் தடுப்பு வழக்கில் கைது (புகைப்படங்கள்)