முகப்பு » புகைப்பட செய்தி » Live Updates » சூப்பர் ஓவர் சூப்பர் பவுலிங் சூப்பர் ஹிட்டர் முதல் பந்தில் காலி

சூப்பர் ஓவர் சூப்பர் பவுலிங் சூப்பர் ஹிட்டர் முதல் பந்தில் காலி

கரீபியன் பிரீமியர் லீக் டி20 தொடரில் ட்ரிபாங்கோ நைட் ரைடர்ஸ் அணியை கயானா அமேசான் வாரியர்ஸ் அணி சூப்பர் ஓவரில் த்ரில் போட்டியில் வீழ்த்தியது.

 • 110

  MORE
  GALLERIES

 • 210

  சூப்பர் ஓவர் சூப்பர் பவுலிங் சூப்பர் ஹிட்டர் முதல் பந்தில் காலி

  முதலில் பேட் செய்த ட்ரிபாங்கோ நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 138 ரன்கள் எடுக்க தொடர்ந்து ஆடிய கயானா வாரியர்ஸ் அணியும் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 138 ரன்கள் எடுத்து ஆட்டம் டை ஆனது.

  MORE
  GALLERIES

 • 310

  சூப்பர் ஓவர் சூப்பர் பவுலிங் சூப்பர் ஹிட்டர் முதல் பந்தில் காலி

  சூப்பர் ஓவரில் ட்ரிபாங்கோ நைட் ரைடர்ஸ் அணி 7 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இறங்கியது, ஆனால் கடைசியில் ஷெப்பர்டின் அருமையான ஓவரில் அந்த ரன்களை எடுக்க முடியாமல் 4 ரன்களையே எடுத்து தோல்வி தழுவியது.

  MORE
  GALLERIES

 • 410

  சூப்பர் ஓவர் சூப்பர் பவுலிங் சூப்பர் ஹிட்டர் முதல் பந்தில் காலி

  ரொமாரியோ ஷெப்பர்ட் முதலில் கயானா வாரியர்ஸுக்காக 24 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதோடு, 9 பந்துகளில் 18 ரன்கள் விளாசி ஸ்கோரை 138 என்று சமன் செய்ய உதவினார். ஷெப்பர்ட் இதில் 2 சிக்சர்கள் ஒரு பவுண்டரி அடித்தார்.

  MORE
  GALLERIES

 • 510

  சூப்பர் ஓவர் சூப்பர் பவுலிங் சூப்பர் ஹிட்டர் முதல் பந்தில் காலி

  சூப்பர் ஓவரில் 6 ரன்களை வைத்துக் கொண்டு ரொமாரியோ ஷெப்பர்ட் அருமையாகக் கட்டுப்படுத்தி 4 ரன்கள் மட்டுமே கொடுத்து கயானா அமேசான் வாரியர்ஸ் அணியை வெற்றி பெறச் செய்தார்.

  MORE
  GALLERIES

 • 610

  சூப்பர் ஓவர் சூப்பர் பவுலிங் சூப்பர் ஹிட்டர் முதல் பந்தில் காலி

  அதுவும் சூப்பர் ஓவரில் சூப்பர் ஹிட்டர் பொலார்டை முதல் பந்திலேயே வீட்டுக்கு அனுப்பினார் ரொமாரியோ ஷெப்பர்ட்.

  MORE
  GALLERIES

 • 710

  சூப்பர் ஓவர் சூப்பர் பவுலிங் சூப்பர் ஹிட்டர் முதல் பந்தில் காலி

  அடுத்தடுத்த பந்துகளிலும் கூட அதிரடி வீரர்கள் கொலின் மன்ரோ, டிம் செய்ஃபர்ட் ஆகியோரை பவுண்டரி அடிக்க விடாமல் தடுத்தார் ரொமாரியோ ஷெப்பர்ட்.

  MORE
  GALLERIES

 • 810

  சூப்பர் ஓவர் சூப்பர் பவுலிங் சூப்பர் ஹிட்டர் முதல் பந்தில் காலி

  ரொமாரியோ ஷெப்பர்டின் ஆல் ரவுண்ட் ஆட்டம் அவருக்கு ஆட்ட நாயகன் விருதைப் பெற்றுத் தந்தது.

  MORE
  GALLERIES

 • 910

  சூப்பர் ஓவர் சூப்பர் பவுலிங் சூப்பர் ஹிட்டர் முதல் பந்தில் காலி

  இசுரு உதானா கடைசியில் 9 பந்துகளில் 21 ரன்கள் எடுக்கவில்லை எனில் ட்ரிபாங்கோ நைட் ரைடர்ஸ் இந்த 138 ரன்களைக் கூட எட்டியிருக்காது.

  MORE
  GALLERIES

 • 1010

  சூப்பர் ஓவர் சூப்பர் பவுலிங் சூப்பர் ஹிட்டர் முதல் பந்தில் காலி

  வெற்றிக்கணத்தை கொண்டாடும் கயானா ஆல்ரவுண்டர், ஆட்ட நாயகன் ரொமாரியோ ஷெப்பர்ட்.

  MORE
  GALLERIES