முதலில் பேட் செய்த செயிண்ட் லூசியா அணி 20 ஓவர்களில் 159/7 என்று ஓரளவுக்கு நல்ல ஸ்கோரை எடுக்க, தொடர்ந்து ஆடிய செயிண்ட் கிட்ஸ் அணி டோமினிக் டிரேக்ஸ் 3 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 48 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ கடைசி பந்தில் வெற்றி பெற்று சாம்பியன் ஆனது.