புதுச்சேரியில் கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக 384 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,732 ஆக உயர்ந்துள்ளது.
2/ 5
பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த 4 பேர் உயிரிழந்ததை அடுத்து இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 110-ஆக உயர்ந்துள்ளது.
3/ 5
இதில் தற்போது 1569 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 4,443 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
4/ 5
இந்நிலையில் இந்திராகாந்தி கோவிட் மருத்துவமனையில் ஒருவரும் , ஜிப்மர் மருத்துவமனையில் ஒருவரும் ஏனாம் அரசு மருத்துவமனையில் 2 பேர் என 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
5/ 5
இதனையடுத்து இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 110 ஆக உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
15
புதுச்சேரியில் இன்று ஒரேநாளில் அதிகபட்சமாக 384 பேருக்கு கொரோனா தொற்று..