இதன் ஒரு பகுதியாக ஆவின் நிர்வாகத்தின் சார்பில் இன்று விநியோகிக்கப்பட்ட பால் பாக்கெட்டுகளில் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை விளம்பரப் படுத்தும் நோக்கில் போட்டியின் இலச்சியான தம்பி உருவ படமும், செஸ் போர்டு படங்களும், நம்ப செஸ் நம்ம பெருமை, இது நம்ம சென்னை நம்ம செஸ் என்ற வாசகங்கள் அச்சடிக்கப்பட்டு போட்டி நடைபெறும் இடமான மாமல்லபுரத்தின் கோபுரங்களும் அச்சடிக்கப்பட்டு உள்ளது.