Choose your district
Change Language
Home » Photogallery » Live-updates
2/ 10


தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா.ஆனால் இவருக்கு அனைத்து மொழிகளிலும் ரசிகர் கூட்டம் அதிகம் என்று தான் கூற வேண்டும்.
4/ 10


தற்போது ஹிந்தியிலும் 'மிஷன் மஜ்னு’என்ற படத்தில் நடித்து வருகிறார்.இந்த படமே ஹிந்தியில் ராஷ்மிகா நடிக்கும் முதல் படமாகும்.