நடிகை குஷ்பு 90 களில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். தற்போது ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘ அண்ணாத்த’ படத்தில் நடித்துள்ளார். மேலும் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வரும் டான்ஸ் vs டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக உள்ளார். நடிகை குஷ்பு சமீபத்தில் உடல் எடையை குறைத்து மிகவும் இளமையாக தோற்றமளித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. அந்த வகையில் தற்போது சிவப்பு நிற புடவையில் நடிகை குஷ்பு புகைப்படம் வெளியிட்டுள்ளார். நடிகை குஷ்பு ( Image : Instagram @khushsundar ) நடிகை குஷ்பு ( Image : Instagram @khushsundar ) நடிகை குஷ்பு ( Image : Instagram @khushsundar ) நடிகை குஷ்பு ( Image : Instagram @khushsundar ) நடிகை குஷ்பு ( Image : Instagram @khushsundar ) நடிகை குஷ்பு ( Image : Instagram @khushsundar ) நடிகை குஷ்பு ( Image : Instagram @khushsundar )