சாமுராய் பட நடிகை அனிதாவுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது.
2/ 7
இந்தியில் சின்னத்திரையில் அறிமுகமாகி பின்னர் வெள்ளித்திரை நாயகியானவர் நடிகை அனிதா.
3/ 7
மகாராஷ்டிரா மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட இவர் தமிழில் வருஷமெல்லாம் வசந்தம், சாமுராய், சுக்ரன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
4/ 7
ஏராளமான இந்தி, தெலுங்கு மொழிப்படங்களில் நடித்திருக்கும் இவர் தற்போது சின்னத்திரையில் கவனம் செலுத்தி வருகிறார்.
5/ 7
அனிதாவுக்கும் ரோஹித் ரெட்டி என்பவருக்கும் கடந்த 2013-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
6/ 7
2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தான் கர்ப்பமடைந்திருப்பதாக சோஷியல் மீடியாவில் அறிவித்தார் அனிதா.
7/ 7
இந்நிலையில் அனிதா - ரோஹித் ரெட்டி தம்பதிக்கு சமீபத்தில் அழகிய ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. இதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணவன், மனைவி இருவரும் உறுதிப்படுத்தியுள்ளனர். இதையடுத்து திரையுலகினரும் அவரது ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்.
17
Anita Hassanandani: ஆண் குழந்தைக்கு தாயான விக்ரம் பட நடிகை