முகப்பு » புகைப்பட செய்தி » TOP NEWS TODAY: தமிழகம் சம்மதித்தால் மட்டுமே மேகதாது அணை திட்டத்தை பரிசீலிக்க முடியும்!

TOP NEWS TODAY: தமிழகம் சம்மதித்தால் மட்டுமே மேகதாது அணை திட்டத்தை பரிசீலிக்க முடியும்!

இன்றைய தலைப்பு செய்திகளின் தொகுப்பு.

 • 17

  TOP NEWS TODAY: தமிழகம் சம்மதித்தால் மட்டுமே மேகதாது அணை திட்டத்தை பரிசீலிக்க முடியும்!

  தமிழகம் சம்மதித்தால் மட்டுமே மேகதாதுவில் அணை திட்டத்தை பரிசீலிக்க முடியும் என்று கர்நாடக அரசுக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் பதில் அளித்துள்ளது.

  MORE
  GALLERIES

 • 27

  TOP NEWS TODAY: தமிழகம் சம்மதித்தால் மட்டுமே மேகதாது அணை திட்டத்தை பரிசீலிக்க முடியும்!

  முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். இன்று மாலை டெல்லியில் இறுதிச் சடங்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 37

  TOP NEWS TODAY: தமிழகம் சம்மதித்தால் மட்டுமே மேகதாது அணை திட்டத்தை பரிசீலிக்க முடியும்!

  முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி சென்னையில் அமைதிப்பேரணி நடைபெற்றது.

  MORE
  GALLERIES

 • 47

  TOP NEWS TODAY: தமிழகம் சம்மதித்தால் மட்டுமே மேகதாது அணை திட்டத்தை பரிசீலிக்க முடியும்!

  நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் ஒரே நாளில் 40 செ.மீ மழை பதிவாகியுள்ளது. அம்மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 57

  TOP NEWS TODAY: தமிழகம் சம்மதித்தால் மட்டுமே மேகதாது அணை திட்டத்தை பரிசீலிக்க முடியும்!

  அத்திவரதரை காண இனி வரும் நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் தரிசனம் முடிய  பக்தர்கள்  2 நாட்கள் காத்திருக்கும் சூழ்நிலை ஏற்படலாம் என ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார்.

  MORE
  GALLERIES

 • 67

  TOP NEWS TODAY: தமிழகம் சம்மதித்தால் மட்டுமே மேகதாது அணை திட்டத்தை பரிசீலிக்க முடியும்!

  எஸ்.என்.ஜே மதுபான நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் இரண்டாவது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

  MORE
  GALLERIES

 • 77

  TOP NEWS TODAY: தமிழகம் சம்மதித்தால் மட்டுமே மேகதாது அணை திட்டத்தை பரிசீலிக்க முடியும்!

  மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான மூன்றாவது டி-20 போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

  MORE
  GALLERIES