சென்னையில் நாளை (19-11-2019) பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. மாத்தூர் பகுதி : 1-வது மெயின் ரோடு எம்.எம்.டி.ஏ பகுதி, 2-வது மெயின் ரோடு (எம்.எம்.டி.ஏ), 3-வது மெயின் ரோடு எம்.எம்.டி.ஏ பகுதி, இந்தியன் பேங்க், டி.என்.எச்.பி லேக் வியூ அப்பார்ட்மெண்ட்.