முகப்பு » புகைப்பட செய்தி » Chennai Power Cut | சென்னையில் வேளச்சேரி, புழல் உள்ளிட்ட பகுதிகளில் இன்று (17-09-2019) மின்தடை!

Chennai Power Cut | சென்னையில் வேளச்சேரி, புழல் உள்ளிட்ட பகுதிகளில் இன்று (17-09-2019) மின்தடை!

பராமரிப்புப் பணி காரணமாக இன்று காலை 9 மணி முதல் 4 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

 • 15

  Chennai Power Cut | சென்னையில் வேளச்சேரி, புழல் உள்ளிட்ட பகுதிகளில் இன்று (17-09-2019) மின்தடை!

  சென்னையில் இன்று (17-09-2019) பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

  MORE
  GALLERIES

 • 25

  Chennai Power Cut | சென்னையில் வேளச்சேரி, புழல் உள்ளிட்ட பகுதிகளில் இன்று (17-09-2019) மின்தடை!

  புழல்: சிறை சாலை குடியிருப்பு, அந்தோணியார் தெரு, கண்ணப்ப சாமி நகர், ஜி.என்.டி. சாலை ஒரு பகுதி, வண்டிவேடு, அண்ணா தெரு, பி.டபள்யூ.டி தெரு, ஜி.என்.டி சர்வீஸ் சாலை, காமராஜ் நகர், பாடியநல்லூர், இந்திரா காந்தி சாலை.

  MORE
  GALLERIES

 • 35

  Chennai Power Cut | சென்னையில் வேளச்சேரி, புழல் உள்ளிட்ட பகுதிகளில் இன்று (17-09-2019) மின்தடை!

  லக்‌ஷ்மி புரம்: டிச்சர்ஸ் காலனி, வெங்கடேஸ்வரா நகர், கணபதி நகர், கிருஷ்ணா நகர், தேவி நகர், குமரன் நகர், அய்யப்பா நகர், சத்யா நகர், பவானி நகர், ஜெயந்தி நகர், விவேகானதா நகர், கடப்பா ரோடு, சாரதி நகர்.

  MORE
  GALLERIES

 • 45

  Chennai Power Cut | சென்னையில் வேளச்சேரி, புழல் உள்ளிட்ட பகுதிகளில் இன்று (17-09-2019) மின்தடை!

  ஐஸ் ஹவுஸ் பகுதி : அண்ணாசாலையின் ஒரு பகுதி, பட்டுலாஸ் சாலை, ஓயிட்ஸ் சாலை மற்றும் திரு.வி.க சாலை.

  MORE
  GALLERIES

 • 55

  Chennai Power Cut | சென்னையில் வேளச்சேரி, புழல் உள்ளிட்ட பகுதிகளில் இன்று (17-09-2019) மின்தடை!

  வேளச்சேரி: ராம் நகர், பைபாஸ் ரோடு, சீதாராம் நகர், தண்டீஸ்வரம், தன்ஷி நகர், விஜய் நகர், எம்.ஜி.ஆர் நகர், வேளச்சேரி மெயின் ரோடு ஜெகநாதபுரம், ராஜலட்சுமி நகர், டி.ஏ கோயில் தெரு, காந்தி சாலை, கே.ஏ ராமசாமி நகர், அண்ணா கார்டன், வி,ஜி,பி செல்வன் நகர், அண்ணா நகர், வெங்கடேஷ்வரா நகர், முருகு நகர், நேரு நகர், சாரதி நகர், பேபி நகர், அன்னை இந்திரா நகர், பார்க் அவென்யூ, தரமணி 100 அடி ரோடு ஒரு பகுதி.

  MORE
  GALLERIES