ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » வீட்டிலிருந்தே ஈஸியா பெண்கள் சம்பாதிக்க முடியும்..! டியூசன் முதல் குழந்தைகள் பராமரிப்பு வரை.. இதோ முழு விபரம்!

வீட்டிலிருந்தே ஈஸியா பெண்கள் சம்பாதிக்க முடியும்..! டியூசன் முதல் குழந்தைகள் பராமரிப்பு வரை.. இதோ முழு விபரம்!

கணவன் மற்றும் மனைவி இருவரும் பணிக்கு செல்கிறார்கள். இந்நேரத்தில் குழந்தைகளைப் பராமரிப்பதற்கு வீட்டில் யாருமே இல்லை என்பதால் பாதுகாப்பான குழந்தைகள் பராமரிப்பு மையங்களை நாடுகின்றனர்.