பொதுவாக குளிக்கும்போது அல்லது குளித்து முடித்ததும் நகம் வெட்டும் பழக்கம் எல்லோருக்கும் இருக்கும். கூடுதலாக கொஞ்சம் நகம் வளர்ந்து விட்டால் அது எங்காவது இடித்து உடைந்துவிடுமோ, வலிக்குமோ என்று அவ்வப்போது அதை வெட்டிவிடுவோம். நக இடுக்குகளில் அழுக்கு சேர்ந்து அது இன்பெக்ஷன் ஆவது அல்லது சாப்பிடும்போது உள்ளே போய்விடும் என்ற பயமும் இருக்கும்.