முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » தன்னை தானே எல்லா விஷயத்திற்கும் குறை சொல்லிக்கொள்ளும் நபரா நீங்கள்..? இதை அவசியம் தெரிஞ்சுக்கோங்க..!

தன்னை தானே எல்லா விஷயத்திற்கும் குறை சொல்லிக்கொள்ளும் நபரா நீங்கள்..? இதை அவசியம் தெரிஞ்சுக்கோங்க..!

உங்களைச் சுற்றியுள்ள விஷயங்கள் நீங்கள் திட்டமிட்ட படி நடக்காதபோது அல்லது அந்த சூழ்நிலைகளால் யாராவது பாதிக்கப்பட்டால், அவை அனைத்திற்கும் காரணம் நீங்கள் தான் என்று உங்கள் மீது நீங்கள் பழி சுமத்துவீர்கள்.

  • 18

    தன்னை தானே எல்லா விஷயத்திற்கும் குறை சொல்லிக்கொள்ளும் நபரா நீங்கள்..? இதை அவசியம் தெரிஞ்சுக்கோங்க..!

    ஆங்கிலத்தில் கேஸ்லைட்டிங் என்று சொல்லப்படும் உளவியல் பிரச்சனையை பலரும் சமீப காலமாக பேசி வருகின்றனர். கேஸ்லைட்டிங் என்பது தன்னுடைய சுயநலத்துக்காக மற்றவர்களை மேனிபுலேட் செய்வதைக் குறிக்கிறது. இதில் பிறரின் ரியாலிட்டி, நினைவுகள், கண்ணோட்டம், விருப்பு வெறுப்புகள் என்று எல்லாமே கேள்விக்குறியாக்கப்படும்.

    MORE
    GALLERIES

  • 28

    தன்னை தானே எல்லா விஷயத்திற்கும் குறை சொல்லிக்கொள்ளும் நபரா நீங்கள்..? இதை அவசியம் தெரிஞ்சுக்கோங்க..!

    இதில் ஸெல்ப்-கேஸ்லைட்டிங் என்பதும் ஒரு பெரிய பிரச்சனையாக உருவாகலாம். ஒருவர் தான் செய்ய கூடிய எல்லா வகையான செயல்பாடுகளுக்கும் தான்த காரணம் என்று எண்ணிக்கொண்டு, தன்னையே காயப்படுத்த கூடியதைக் குறிக்கிறது இதில் தனிநபர்கள் தன்னைப் பற்றி எதிர்மறையான நினைக்கிறார்கள் என்றும், தன் நம்பிக்கையின்மை ஏற்படும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர். மற்றவர்களின் செயல்பாடுகள் காரணமாக தன்னால் இதை செய்ய முடியவில்லை என்றும், நடக்கின்ற பிரச்சினைகளுக்குதான் தான் காரணம் என்பது போல எண்ணிக்கொண்டு தன்னையே காயப்படுத்திக் கொள்வார்கள்.

    MORE
    GALLERIES

  • 38

    தன்னை தானே எல்லா விஷயத்திற்கும் குறை சொல்லிக்கொள்ளும் நபரா நீங்கள்..? இதை அவசியம் தெரிஞ்சுக்கோங்க..!

    மேலும், தனது பண்பு, தன்னிடம் உள்ள சிறிய குறைகளை கூட பெரிதாக எண்ணுதல், அடிக்கடி தனது சொந்த யதார்த்தத்தை சந்தேகிப்பது, தன்னைக் குறைவாக மதிப்பிடுவது போன்றவையும் கேஸ்லைட்டிங்கில் அடங்கும். நீங்கள் ஸெல்ப்-கேஸ்லைட் செய்கிறீர்களா என்பதைத் தெரிந்து கொள்ள, சிகிச்சையாளர்கள் கூறும் ஐந்து அறிகுறிகளைப் பற்றி விரிவாக பார்க்கலாம்.

    MORE
    GALLERIES

  • 48

    தன்னை தானே எல்லா விஷயத்திற்கும் குறை சொல்லிக்கொள்ளும் நபரா நீங்கள்..? இதை அவசியம் தெரிஞ்சுக்கோங்க..!

    நீங்கள் தவறு செய்கிறீர்கள் என்று கருதுவது: உங்களை நீங்கள் ஸெல்ப்-கேஸ்லைட்டிங் செய்கிறீர்கள் என்பதை அறிவதற்கான முதல் அறிகுறி இது தான். அதாவது, உங்களைச் சுற்றியுள்ள விஷயங்கள் நீங்கள் திட்டமிட்ட படி நடக்காதபோது அல்லது அந்த சூழ்நிலைகளால் யாராவது பாதிக்கப்பட்டால், அவை அனைத்திற்கும் காரணம் நீங்கள் தான் என்று உங்கள் மீது நீங்கள் பழி சுமத்துவீர்கள்.

    MORE
    GALLERIES

  • 58

    தன்னை தானே எல்லா விஷயத்திற்கும் குறை சொல்லிக்கொள்ளும் நபரா நீங்கள்..? இதை அவசியம் தெரிஞ்சுக்கோங்க..!

    எல்லா நேரத்திலும் மன்னிப்பு கேட்பது: பொதுவாக ஒருவர் உண்மையாக தவறு செய்துவிட்டால் அதற்காக வருந்துவது என்பது ஒரு நல்ல பழக்கம். இருப்பினும், செய்யாத விஷயத்தால் ஏற்பட கூடிய பாதிப்புக்கு நீங்கள் தான் காரணம் என்று எண்ணி எல்லா நேரங்களிலும் மன்னிப்பு கேட்பது தவறு. எனவே, நீங்கள் பொறுப்பேற்காத செயலுக்காக நீங்கள் தொடர்ந்து மன்னிப்பு கேட்கும்போது, இது ஒரு கேஸ்லைட்டிங் பிரச்சனையின் அறிகுறியாக கருதப்படுகிறது.

    MORE
    GALLERIES

  • 68

    தன்னை தானே எல்லா விஷயத்திற்கும் குறை சொல்லிக்கொள்ளும் நபரா நீங்கள்..? இதை அவசியம் தெரிஞ்சுக்கோங்க..!

    சுய பேச்சு மற்றும் முட்டாள் என குறிப்பிடுவது: மற்றவர்களால் தொடர்ச்சியாக நீங்கள் கேஸ்லைட் செய்த பிறகு, நீங்கள் அவர்களின் கருத்துக்களை உள்வாங்க முனைகிறீர்கள். மேலும், நீங்கள் பயனற்றவராகவும், அனைவருக்கும் பாரமாக இருப்பதாகவும் நினைக்கத் தொடங்குகிறீர்கள். அத்துடன், எந்தவொரு விரும்பத்தகாத சம்பவத்திலும், நீங்கள் செய்தது தான் தவறு என்று எண்ணி நீங்களே உங்களை முட்டாளாக கருதி கொள்வது இந்த பிரச்சினையின் ஒரு முக்கிய அறிகுறியாக உள்ளது.

    MORE
    GALLERIES

  • 78

    தன்னை தானே எல்லா விஷயத்திற்கும் குறை சொல்லிக்கொள்ளும் நபரா நீங்கள்..? இதை அவசியம் தெரிஞ்சுக்கோங்க..!

    உங்கள் திறன்களை குறைத்து மதிப்பிடுதல்: நீங்கள் எவ்வளவு திறமைசாலியாக இருந்தாலும், உங்களுக்கு எந்தத் திறமையும் இல்லையென்றாலும், நீங்கள் திறமையற்றவர் என்றும் நினைப்பது உங்களது தன்னம்பிக்கையைக் குறைப்பதுடன், உங்களை நீங்களே மனதளவில் காயப்படுத்தி கொள்ளும் பாதிப்புக்கு உட்படுத்துகிறது என்று சிகிச்சையாளர் ரமணி குறிப்பிட்டுள்ளார்.

    MORE
    GALLERIES

  • 88

    தன்னை தானே எல்லா விஷயத்திற்கும் குறை சொல்லிக்கொள்ளும் நபரா நீங்கள்..? இதை அவசியம் தெரிஞ்சுக்கோங்க..!

    உங்கள் சாதனைகளை குறைத்து கொள்வது: இது பெரும்பாலும் தாழ்வு மனப்பான்மையுடன் குழப்பி கொள்கிறோம். இருப்பினும், சிகிச்சையாளர் ரமணி கூறுகையில், ஒருவர் தான் செய்கிற பெரிய சாதனைகளை கூட மதிப்பற்றதாக எண்ணி கொள்வது, அவற்றில் குறைகளை கண்டுபிடிப்பதும், தன்னால் சாதிக்க முடியவில்லை என்று புலம்புவதும் இந்த மனநல பிரச்சினையின் ஒரு முக்கிய அறிகுறியாக குறிப்பிடுகிறார்.

    MORE
    GALLERIES