Home » photogallery » lifestyle » WHAT IS EMOTIONAL BINGE EATING WHY DOES IT OCCUR AND HOW TO CONTROL IT GHTA SKV

Emotional Eating : எமோஷனல் ஈட்டிங் என்றால் என்ன.? இதை எப்படி கட்டுப்படுத்தலாம்.!

Emotional Eating : உங்களுக்கு ஏற்படும் ஒவ்வொரு உணர்வும் உங்களை அதிகம் சாப்பிட தூண்டாது. ஒரு சில தனித்துவமான உணர்வுகள் மட்டுமே இப்போது அதிகம் சப்பிட்டே ஆக வேண்டும் என்று தூண்டும்.