Home » photogallery » lifestyle » WEIGHT LOSS DOES DRINKING ALCOHOL REALLY MAKE YOU PUT ON KILOS WE EXPLAIN ESR GHTA

மது அருந்தினால் உடல் எடை அதிகரிக்குமா..? அதிர்ச்சியூட்டும் எச்சரிக்கை தகவல்கள்..

சராசரியாக மதுபானத்தில் ஒரு கிராமுக்கு 4-7 கலோரிகள் உள்ளன. அதே போல ஒரு பீரில் 100 கிராமுக்கு 43 கலோரிகளுக்கு மேல் இருக்கலாம். பதப்படுத்தப்பட்ட பானமான இதில் அதிக சர்க்கரை மற்றும் இரசாயனங்கள் இருப்பதால் கலோரிகள் கிட்டத்தட்ட 295 வரை இருக்கும்.