Home » photogallery » lifestyle » WAYS TO ESCAPE FROM MANAGER WHO IS TRYING TO FIRE YOU

உங்களை வேலையில் இருந்து நீக்க துடிக்கும் முதலாளியிடம் இருந்து தப்பிப்பது எப்படி?

Work Space Tips : ஒரு பணியாளரை பிடிக்கவில்லை என்றால் மறைமுக டார்ச்சர்களை கொடுத்து அவர்களுக்கு மன அழுத்தத்தை அதிகரிக்க செய்து அவர்களாகவே எனக்கு இந்த வேலை வேண்டாம் என்று ராஜினாமா செய்து விட்டுப் போகும் அளவிற்கு செய்து விடுகிறார்கள். இது போன்ற நிலை உங்களுக்கு வராமல் தவிர்க்க சில டிப்ஸ் இதோ.