ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » எப்போதுமே கூலா ஜாலியா இருக்கணுமா? இந்த 7 விஷயங்களை ஃபாலோ பண்ணுங்க!

எப்போதுமே கூலா ஜாலியா இருக்கணுமா? இந்த 7 விஷயங்களை ஃபாலோ பண்ணுங்க!

மனநலம் என்பது தான் இன்றைய உலகின் அதி- அவசியமானதாக மாறிவிட்டது. அதுவும் கொரோனா வந்த பிறகு மக்கள் வீட்டிலேயே இருந்து ஒரு வழி ஆகிவிட்டார்கள். அவர்களது மனநலம் மேம்பட வழி சொல்கிறோம் கேளுங்கள்..