முகப்பு » புகைப்படம் » லைஃப்ஸ்டைல்
1/ 5


வாரத்தின் முதல் நாளை ரொமாட்டிக்காகத் தொடங்க வேண்டும் என்பதற்காகவும், ரோஸ் கொடுத்து காதலை பரிமாரிக் கொள்ளவே இந்த நாள்.
2/ 5


அதேபோல் ரோஜா காதலின் அடையாளம். சிவப்பு ரோஜாக்கள் காதல் உணர்வை தூண்டும் என்பதற்காகவும் ரோஸ் டே கொண்டாடப்படுகிறது.
4/ 5


விக்டோரியன் காலத்தில் பெண்கள் தங்களின் ஆசைகள், எண்ணங்களை வெளிப்படுத்த ஒவ்வொரு வண்ண ரோஜா பூவைத் தருவார்களாம்.
5/ 5


உதாரணமாக சிவப்பு ரோஜாவை தந்தார்கள் என்றால் கணவர் ரொமாண்டிக் மூடில் வர வேண்டும் என்று அர்த்தமாம். இதேபோல்தான் வெள்ளை , மஞ்சள் ரோஜாக்களுக்கும் அர்த்தம்.
Loading...