வேலண்டைன் வாரத்தில் பிப்ரவரி 12-ம் தேதி HUG dayஆக கொண்டாடப்படுகிறது. நமக்கு மிகவும் பிடித்தவர்களுக்கு நமது அன்பையும், சந்தோசத்தையும் வெளிப்படுத்தும் நாள் இது.
2/ 6
இன்றைய காலக்கட்டத்தில் நாம் நமக்கு மிகவும் பிடித்தவர்களை சரியாக கவனிக்க மறந்து விடுகிறோம். அச்சமயத்தில் அவர்களை கட்டி அணைத்துக்கொள்வது அவர்களுக்கு மிகுந்த சந்தோஷத்தை அளிக்கும்
3/ 6
கட்டிப்பிடிப்பது காதலை வெளிப்படுத்துவது மட்டுமல்ல. நம்முடைய உணர்வுகளை மிக எளிமையாக வெளிப்படுத்த கட்டிப்பிடிப்பது சிறந்த வழி. கோபத்தில் இருக்கும் ஒருவரை சாந்தப்படுத்த கட்டிப்பிடித்தல் சிறந்த வழியாகும்
4/ 6
உங்களுக்கு பிடித்தமானவர்களை நீங்கள் கட்டிப்பிடிக்கும் போது நீங்கள் அவர்களுக்கு தரும் முக்கியத்துவத்தை அது உணர்த்தும்.
5/ 6
வேலை முடித்து வீட்டுக்கு வரும் போது உங்களுடைய துணையை கட்டிப்பிடிப்பதினால் வேலை டென்ஷன் குறைந்து மன நிம்மதியை அது அளிக்கும்
6/ 6
கட்டிப்பிடிப்பதனால் உடலில் உள்ள ஆக்ஸிடாஸின் அளவு அதிகரிக்கும். அது தனிமை, கோபம், ஏமாற்றம் ஆகியவற்றை மனதில் இருந்து நீக்க உதவி செய்யும்