முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » 2023-ல் பார்க்க வேண்டிய உலகின் மிக அழகான நாடுகளின் பட்டியல் வெளியீடு.. இந்தியாவும் இருக்கு..!

2023-ல் பார்க்க வேண்டிய உலகின் மிக அழகான நாடுகளின் பட்டியல் வெளியீடு.. இந்தியாவும் இருக்கு..!

இந்தியாவுக்குள்ளேயே சுற்றாமல் வெளி நாடுகளுக்கு போக வேண்டும் அதுவும் அழகிய தேசங்களாக இருந்தால் நன்றாக இருக்குமே என்று யோசித்தால் உங்களுக்காக லிஸ்ட் இதோ…

 • 19

  2023-ல் பார்க்க வேண்டிய உலகின் மிக அழகான நாடுகளின் பட்டியல் வெளியீடு.. இந்தியாவும் இருக்கு..!

  2023 தொடங்கி ஒரு மாதமே முடிந்துவிட்டது இன்னும் எங்கேயும் ட்ரிப் போகவில்லை என்று வருத்தப்படுகிறீர்களா கவலை படவே வேண்டாம் இன்னும் 11 மாதங்கள் இருக்கிறது. இந்தியாவுக்குள்ளேயே சுற்றாமல் வெளி நாடுகளுக்கு போக வேண்டும் அதுவும் அழகிய தேசங்களாக இருந்தால் நன்றாக இருக்குமே என்று யோசித்தால் உங்களுக்காக லிஸ்ட் இதோ…

  MORE
  GALLERIES

 • 29

  2023-ல் பார்க்க வேண்டிய உலகின் மிக அழகான நாடுகளின் பட்டியல் வெளியீடு.. இந்தியாவும் இருக்கு..!

  அழகிய நதி பள்ளத்தாக்குகள், புல்வெளிகள் மற்றும் அழகிய கடற்கரைகள், நிறைந்து நம் கற்பனையை தாண்டியா அழகுக்கலை தனக்குள் ஒளித்து வைத்திருக்கும் இடம் தான் கோஸ்டாரிக்கா. இந்த இடத்தின் கால்வாசி நிலப்பரப்பு பாதுகாக்கப்பட்ட இயற்கை தளமாக உள்ளது. உலகின் மிக ஆடம்பரமான ஸ்பாக்கள் சிலவற்றின் தாயகமாக இருந்தாலும், இயற்கை ஆர்வலர்களுக்கு இது மிகவும் பொருத்தமானது.

  MORE
  GALLERIES

 • 39

  2023-ல் பார்க்க வேண்டிய உலகின் மிக அழகான நாடுகளின் பட்டியல் வெளியீடு.. இந்தியாவும் இருக்கு..!

  கலாச்சாரம், கட்டிடக்கலை, சுந்தரவன சதுப்புநில காடு, தார் பாலைவனம், கட்ச் வெண்மணல் பாலைவனம், கங்கை நதி , நாட்டின் வடக்கு, கிழக்கு பகுதிகளை பாதுகாக்கும் இமயமலை , பசுமை போர்த்திய  மேற்கு தொடர்ச்சி மலை , அரபிக்கடலோட கடற்கரைகள், வங்கக்கடல் விரியும் இடங்கள் என்று சொல்லிய முடியாத லிஸ்ட் இந்தியாவில் உள்ளது.

  MORE
  GALLERIES

 • 49

  2023-ல் பார்க்க வேண்டிய உலகின் மிக அழகான நாடுகளின் பட்டியல் வெளியீடு.. இந்தியாவும் இருக்கு..!

  ஜப்பான் இயற்கை அழகு மற்றும் நகர வாழ்க்கை இரண்டும் கலந்த இடம். அழகான மூங்கில் காடுகள், துடிப்பான செர்ரி மலர்கள், உயரமான புஜி மலை மற்றும் பல இடங்கள் ஜப்பானில் உங்களுக்காக காத்திருக்கும். அதை விட முக்கியமாக ஜப்பானின் உணவு வகைகள் உலகின் மிகவும் ரசிக்கப்படும் உணவு வகைகளில் ஒன்றாகும்

  MORE
  GALLERIES

 • 59

  2023-ல் பார்க்க வேண்டிய உலகின் மிக அழகான நாடுகளின் பட்டியல் வெளியீடு.. இந்தியாவும் இருக்கு..!

  உலகின் மிக அழகான தீவுகள் எங்கே இருக்கிறது என்று தேடினால் அது இந்தோனேஷியாவை தான் கைகாட்டும். அப்படியா பல தீவுக்கூட்டங்கள், யுனெஸ்கோவால் பாதுகாக்கப்பட்ட தளங்கள், பசுமையான வெப்பமண்டல பசுமைகாடுகள், ஆச்சரியமூட்டும் பல்லுயிர்ப் பகுதிகள் போன்றவற்றின் தாயகமாக இந்த நாடு உள்ளது. இந்தோனேசியா, அதன் சந்தைகள் மற்றும் பெரிய நகரங்களின் சலசலப்புகளால் வசீகரிக்கப்படுகின்றன.

  MORE
  GALLERIES

 • 69

  2023-ல் பார்க்க வேண்டிய உலகின் மிக அழகான நாடுகளின் பட்டியல் வெளியீடு.. இந்தியாவும் இருக்கு..!

  தீவு நாடான மாலத்தீவு உலகிலேயே மிகவும் விரும்பப்படும் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். ஒரு சில இடங்களில் மட்டுமே அமைதியான நீல நீர், வளமான கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் பலவற்றை காண முடியும். ஆடம்பர ரிசார்ட்கள், நீர் விளையாட்டுகள், அழகிய கடற்கரைகளை இங்கே ரசிக்கலாம்.

  MORE
  GALLERIES

 • 79

  2023-ல் பார்க்க வேண்டிய உலகின் மிக அழகான நாடுகளின் பட்டியல் வெளியீடு.. இந்தியாவும் இருக்கு..!

  இயற்கை விரும்பிகளுக்கு ஏற்ற மற்றொரு இடம் தான்சானியா.இங்குள்ள பிரபலமான செரெங்கேட்டி வனப்பகுதி உங்களுக்கு சிறந்த ஒரு காடுகள் அமைப்பின் அனுபவத்தை அளிக்கும். கிளிமஞ்சாரோ மலையும் உங்களுக்காக இங்கே காத்திருக்கிறது.அதே போல் இந்த இடத்தின் கலாச்சாரம் மற்றும் வரலாறு உங்களுக்கு பல கதைகளை சொல்லும்.

  MORE
  GALLERIES

 • 89

  2023-ல் பார்க்க வேண்டிய உலகின் மிக அழகான நாடுகளின் பட்டியல் வெளியீடு.. இந்தியாவும் இருக்கு..!

  உலகில் அதிகம் விரும்பப்படும் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக அறியப்படும் தாய்லாந்து நகர வாழ்க்கை மற்றும் கடற்கரைகளுக்கு பிரபலமானது. இரவில் ஒளிரும் நகரங்கள், எப்போதும் அழகை கொட்டி தீர்க்கும் கடற்கரைகள் ,அழகிய பகோடாக்கள், தெளிந்த கடல்நீர், வெள்ளை மணல் கடற்கரைகள், பசுமையான வெப்பமண்டல மழைக்காடுகள் மற்றும் பலவற்றைக் கொண்டு, உங்களை வரவேற்கும்.

  MORE
  GALLERIES

 • 99

  2023-ல் பார்க்க வேண்டிய உலகின் மிக அழகான நாடுகளின் பட்டியல் வெளியீடு.. இந்தியாவும் இருக்கு..!

  லாவெண்டர் வயல்கள் முதல் திராட்சைத் தோட்டங்கள் வரை, பேக்ஹவுஸ்கள் முதல் அருங்காட்சியகங்கள் வரை இங்கே உள்ள ஒவ்வொன்றும் கண்களில் என்றெமே நிற்கும் அழகை வைத்துள்ளன. காதலர்களின் சொல்க தேசம் என்று அழைக்கப்படும் பிரான்ஸ் கட்டிடக்கலை, இயற்கை அழகு மட்டும் அன்றி தலைசிறந்த உணவு வகைகளுக்கும் பெயர் பெற்றது.

  MORE
  GALLERIES